யார், யாருக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு?: முழு பட்டியல் இதோ

69வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகிற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம்
இந்நிலையில் யார், யாருக்கு விருது கிடைத்திருக்கிறது என்கிற பட்டியல் இதோ,

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

சிறந்த ஃபீச்சர் படம்- ராக்கெட்ரி

சிறந்த இயக்குநர்- நிகில் மஹாஜன்(கோதாவரி)

சிறந்த என்டர்டெயின்மென்ட் படம்- ஆர்ஆர்ஆர்

சிறந்த நடிகர்- அல்லு அர்ஜுன்(புஷ்பா)

சிறந்த நடிகை – ஆலியா பட்( கங்குபாய் கத்தியவாடி) மற்றும் க்ரிட்டி சனோன்(மிமி)

சிறந்த துணை நடிகர்- பங்கஜ் திரிபாதி(மிமி)

சிறந்த துணை நடிகை- பல்லவி ஜோஷி(தி காஷ்மீர் ஃபைல்ஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- பவின் ராபரி(செல்லோ ஷோ)

சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- விஷ்ணு மோகன் (Meppadiyan)

சமூக விவகாரம் தொடர்பான சிறந்த படம்- Anunaad-The Resonance

சிறந்த குழந்தைகள் படம்- காந்தி அன்ட் கோ

சிறந்த திரைக்கதை(ஒரிஜினில்)- நாயாட்டு

சிறந்த திரைக்கதை(தழுவல்)- கங்குபாய் கத்தியவாடி

சிறந்த இசையமைப்பாளர்- தேவிஸ்ரீ பிரசாத்(புஷ்பா)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை)- எம்.எம். கீரவாணி (ஆர்ஆர்ஆர்)

சிறந்த பாடகர்- கால பைரவா (ஆர்ஆர்ஆர்)

சிறந்த பாடகி- ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்)

சிறந்த பாடலாசிரியர்- சந்திரபோஸ் (Konda Polam)

Allu Arjun: சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன், விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர்.: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

சிறந்த கொரியோகிராபி- பிரேம் ரக்ஷித்(ஆர்ஆர்ஆர்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்- வீரா கபூர்(சர்தார் உத்தம்)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்- ஸ்ரீனிவாஸ் மோகன்(ஆர்ஆர்ஆர்)

சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்- டிமிட்ரி மாலிச், மான்சி த்ருவ் மேத்தா(சர்தார் உத்தம்)

சிறந்த எடிட்டிங்- சஞ்சய் லீலா பன்சாலி(கங்குபாய் கத்தியவாடி)

சிறந்த மேக்கப்- ப்ரீத்திஷீல் சிங்(கங்குபாய் கத்தியவாடி)

சிறந்த ஸ்டண்ட் கொரியோகிராபி- ஆர்ஆர்ஆர்

சிறப்பு ஜுரி விருது- ஷேர்ஷா- விஷ்ணுவர்தன்

சிறந்த இந்தி படம்- சர்தார் உத்தம்

சிறந்த கன்னட படம்- 777 சார்லி

சிறந்த மலையாள படம்- ஹோம்

சிறந்த குஜராத்தி படம்- செல்லோ ஷோ

சிறந்த தமிழ் படம்- கடைசி விவசாயி

சிறந்த தெலுங்கு படம்- உப்பேனா

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.