Trisha – லியோ ரிலீஸ்… விடாமுயற்சியை விட்டு வந்த த்ரிஷா.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Trisha (த்ரிஷா) லியோ படம் இன்று ரிலீஸாகி விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.