Leo Lalit Kumar – என்னது லியோ வசூலில் பொய் சொன்னேனா?.. தயாரிப்பாளர் லலித்குமார் தரமான பதிலடி

சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ படத்தின் வசூலில் தயாரிப்பாளர் லலித்குமார் பொய் சொல்கிறார் என கூறப்பட்டதற்கு அவர் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ படம் வெளியானது. விஜய் ரசிகர்களை படம் திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக ரஜினிக்கு போட்டி விஜய்தான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.