11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.  நேற்று முன் தினம் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு. நாளை (திங்கட்கிழமை) 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் இந்த தேர்வை […]

The post 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.