சென்னை: விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர். அண்மையில் ராஜலட்சுமி ஜீன்ஸ் போட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், செய்யாறு பாலு ராஜலட்சுமிக்கு