நியாய யாத்திரையில் மோடி கோஷம் : ராகுல் காந்தி பறக்கும் முத்தம்

ஷாஜாபூர் ராகுல் காந்தி தனது யாத்திரையில் மோடி கோஷம் போட்ட பாஜகவினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்.  மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை தற்போது அவரது யாத்திரை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குள் நடைபெறுகிறது. இன்று ராகுல் காந்தியின் யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் நகரத்தை அடைந்தபோது, அங்குத் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பினர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.