பொத்துனு ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ… ஒரு நிமிஷம் ஆடிப்போன பிரபலங்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட் மோஸ்ட் வாண்டடு இயக்குநராகிவிட்டார். பாலிவுட் நடிகர்கள் பலர் அட்லீ அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில், விருது நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கானில் காலில் பொத்துனு விழுந்து அனைவரையும் ஒரு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.