மாண்டியாவில் போட்டியிடும் கர்நாடகா முன்னாள் முதல்வர்

மாண்டியா கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். கர்நாடகா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 26 ஆந் தேதி மற்றும் மே மாதம் 7 ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.