Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி வெளியானது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான சூழ்நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த இரு படங்களின் சூட்டிங் விரைவில் நிறைவடையுள்ள சூழலில் அடுத்ததாக சர்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.