ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்லை.. குக் வித் கோமாளி சீசன் 5க்கும் வந்த வனிதா விஜயகுமார்.. குரேஷி செம!

சென்னை: பிக் பாஸ் பிரபலங்கள் குக் வித் கோமாளிக்கு வருவதும் குக் வித் கோமாளி பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதும் பழகிய டெம்பிளேட்டாகவே மாறிவிட்டது. அதே போல விஜய் டிவியின் எந்தவொரு ரியாலிட்டி ஷோவானாலும் வனிதா விஜயகுமார் வருவதும் அதே ஸ்டைல் டெம்பிளேட்டாக மாறியுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 5 ஏப்ரல் 27ம் தேதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.