10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் – ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு

தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் ஹரிஷ் சங்கர். பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங், அல்லு அர்ஜுன் நடித்த துவாடா ஜெகநாதம், ஜூனியர் என்டிஆர் நடித்த ராமையா வஸ்தாவையா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் சில வருடங்களாக பவன் கல்யாண் நடித்து வரும் உஸ்தாத் பகத்சிங் என்கிற படத்தை இயக்கி வருகிறார். 2013ல் வெளியான ராமையா வஸ்தாவையா படத்தில் இவருடன் ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றியவர் சோட்டா கே நாயுடு. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் … Read more

இயக்குனர் 'பசி' துரை மறைவு

தமிழ் சினிமாவில் 70, 80களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் துரை. தமிழில் சில முக்கியமான படங்களை அவர் இயக்கியிருந்தாலும் 'பசி' துரை என்றே அழைக்கப்பட்டார். 1979ம் ஆண்டு ஷோபா நடித்து அவர் இயக்கிய 'பசி' திரைப்படம் அந்தக் காலத்தில் சிறப்பான விமர்சனத்தைப் பெற்ற ஒரு படம். அந்த வருடத்தின் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதை ஷோபா பெற்றார். அந்த வருடத்தில் தமிழில் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும் பெற்ற படமாக அமைந்தது. 1974ல் வெளிவந்த … Read more

வருத்தத்தில் ஜாக்குலின்

விஜய் டிவி பிரபலமான வீஜே ஜாக்குலின் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக பேசுவதாக தனது வருத்தத்தினை பதிவு செய்துள்ளார். தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்த பின் சினிமா வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஜாக்குலின், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வருவதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் சிலர் ஜாக்குலினை பற்றி தவறாக கூறி வருகின்றனராம். சிலர் அவரை தவறாகவும் கமெண்ட் செய்கிறார்களாம். இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஜாக்குலின் ஒரு கட்டத்தில் இந்த கமெண்டுகளை கண்டுகொள்ளாமல் … Read more

கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா?

தென்னிந்திய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இதையடுத்து தொடர்ந்து ஹிந்தியில் நடிப்பதற்கும் அவர் முயற்சி எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த ஒரு செய்தி வைரலாகிறது. கடந்த சில ஆரண்டுகளாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், தற்போது கீர்த்தி சுரேஷ் 30 வயதை எட்டி உள்ளதால் … Read more

சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீ தேவா. இவர் சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் புதிய தொடக்கம் என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், அவர் திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே துணிவு திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளதாகவும் … Read more

சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடி, வில்லி, குணச்சித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் கலக்கி வருகிறார் நடிகை தீபா. குக் வித் கோமாளிக்கு நிகழ்ச்சிக்கு பின் தீபாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்நிலையில் சில தினங்களாக சின்னத்திரையில் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்த தீபா, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் தொடரில் செகப்பி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். தீபாவின் என்ட்ரியால் தொடரின் கதையே மாறப்போவதாகவும் புரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை … Read more

25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம்

கடந்த சில மாதங்களாகவே மலையாள திரை உலகில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என மிக பெரிய வசூல் இலக்கை தொட்டு சாதனை படைத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்விராஜ் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படமும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்க … Read more

நடிகர் சங்க கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பம்

தென்னிந்தியத் திரையுலகத்தின் மூத்த சங்கமாக தென்னிந்திய நடிகர் சங்கம் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமண்யம் முயற்சியில் உருவான இந்த சங்கம், 1952ம் ஆண்டு எம்ஜிஆர் நேரடியாக தலையிட்டதன் மூலம் முழுமையாக சங்கமாக பதிவிடப்பட்டு, அவர் அளித்த நன்கொடை மூலம் செயல்பட ஆரம்பித்தது. நீண்ட காலமாகவே இந்த சங்கத்திற்கென பிரம்மாண்டமான கட்டிடம் கட்டும் வேலைகளுக்கான முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், இந்த இடத்தை தியேட்டர் நிறுவனம் ஒன்றிற்கு குறைந்த கட்டணத்தில் 'லீஸ்' அளிக்க … Read more

இயக்குனர் இளனுக்கு வீட்டு மனை பரிசளித்த தயாரிப்பாளர்

'பியார் பிரேமா காதல்' படத்திற்குப் பிறகு இளன் இயக்கி வரும் படம் 'ஸ்டார்'. யுவன்ஷங்கர் ராஜா இசையில் கவின், ஆதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது. மே மாதம் 10ம் தேதி இப்படம் வெளியாகிறது. பொதுவாக ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்ற பின்தான் அப்படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளரோ, படத்தின் கதாநாயகனோ கார் பரிசளிப்பார்கள். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் பென்டலா சாகர் இயக்குனர் இளனுக்கு வித்தியாசமாக வீட்டு மனை ஒன்றைப் பரிசளித்துள்ளார். … Read more

போதைக்கு எதிரான படமாக உருவாகும் 'பெட்டர் டுமாரோ'

இந்தியாவில் அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கம், கடத்தல் பற்றி அனைவருமே கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது பெண்களும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதையை 'பெட்டர் டுமாரோ' என்ற பெயரில் சினிமாவாக உருவாக்கி இருக்கிறார்கள். 'டூ ஓவர்' படத்திற்காக பல விருதுகளை பெற்ற ஷார்வி இயக்குகிறார். மானவ், கவுரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர … Read more