எனக்குள் இருக்கும் அரசியல்வாதியிடமிருந்து விலகி நில்லுங்கள் : குடும்பத்திற்கு சுரேஷ்கோபி போட்ட கண்டிஷன்

மலையாளத்தில் ஒரு காலகட்டத்தில் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. அதன்பிறகு கடந்த பத்து வருடங்களில் அவர் அரசியல்வாதியாகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இதற்காக சினிமாவில் இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டவர் தற்போது மீண்டும் முன்னைப்போல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள கருடா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் நாட்டு … Read more

நடுவானில் விமானத்தின் இன்ஜினை ஆப் செய்ய முயன்ற நபர்: பயணிகள் பீதி | A man who suddenly got up in mid-air and tried to turn off the planes engine caused a stir

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானத்தின் இன்ஜினை சுவிட்ச் ஆப் செய்ய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஹாரிஜான் ஏர்ஜெட் விமானம் அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது, வேலையில்லா விரக்தியால் நடுவானில் விமான இன்ஜினை ‘சுவிட்ச் ஆப்’ செய்ய முன்னாள் விமானி, ஜோசப் … Read more

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா பேட்டிங்| World Cup Cricket: South Africa Batting

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வில் இணையும் புதிய பிரபலங்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசன் நிறைவுற்று இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வின் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் ஸ்டாலின் முத்துவை தவிர முதல் சீசனில் இடம்பெற்ற மற்ற எந்த பிரபலங்களும் இடம்பெறவில்லை. நிரோஷா, வீஜே கதிர், வசந்த் வசி, ஆகாஷ் ப்ரேம்குமார், சத்ய சாய் கிருஷ்ணன் என கதைக்களத்திற்கு தகுந்தாற்போல் நடிகர்களை மாற்றிவிட்டனர். இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் … Read more

‛தற்காத்து கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு: நிலைப்பாட்டை மாற்றியது சீனா| Shifting Stance, China Now Says Israel Has Right To Self-Defence

பீஜிங்: இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போரில் அமைதி காத்து வந்த சீனா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ‛‛ தன்னை தற்காத்து கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது” எனக்கூறியுள்ளது. இஸ்ரேல் — ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் 18 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் துவங்கியதில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால், சீனா இந்த விவகாரத்தில் … Read more

கோவா விமான நிலையத்தில் 5.7 கிலோ தங்கம் பறிமுதல்| 5.7 kg gold seized at Goa airport

பணஜி, கோவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி நகரில் இருந்து வந்த மூன்று பயணியரிடம் இருந்து, தங்கம் மற்றும் விலை உயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இர்பான், 30; மஹாராஷ்டிராவை சேர்ந்த கம்ரான் அகமது, 38; குஜராத்தை சேர்ந்த முகமது இர்பான் குலாம், 37, ஆகியோர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின்அபுதாபியில் இருந்து, சமீபத்தில் கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். … Read more

இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை| Sri Lanka approves free visa scheme for India, China, Russia; US not on list

கொழும்பு: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. இத்திட்டத்தை மார்ச் 31ம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா … Read more