நட்புறவு கால்பந்து போட்டி: வியட்நாம், சிங்கப்பூர் அணிகளை எதிர்கொள்ளும் இந்திய கால்பந்து அணி

புதுடெல்லி, சிங்கப்பூர், வியட்நாமுக்கு எதிராக இந்திய ஆண்கள் கால்பந்து அணி செப்டம்பர் மாதம் இரண்டு சர்வதேச நட்புறவு ஆட்டங்களில் விளையாட உள்ளது. செப்டம்பர் 24 அன்று சிங்கப்பூர் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி செப்டம்பர் 27-ல் வியட்நாமை எதிர்கொள்கிறது. மூன்று அணிகளும் செப்டம்பர் 21 முதல் 27 வரை ஒன்றுக்கொன்று களம் காண்கின்றன. இறுதியில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்த போட்டிகள் ஹோ சி மின் நகரில் உள்ள தோங் நாட் மைதானத்தில் … Read more

ரஷியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு என பகிரங்கமாக அறிவித்த லாட்வியா!

பெர்லின். லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் ரஷியாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. உக்கரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷியா கொடூர தாக்குதல் நடத்துவதாகவும், உலக பிற நாடுகளும் ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும் என லாட்வியா அழைத்துள்ளது. ரஷியா உக்ரைன் மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியும், அவர்களை தாக்கி அவர்கள் சிரமப்படுவதை கருவியாக பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் உக்ரைனை நிலைகுலையச் செய்ய ரஷியா முயற்சித்து வருகிறது. மேலும் ஒட்டுமொத்த உக்ரைனையும் நிலைகுலையச் … Read more

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி திட்டத்தில் உற்சாகம் காட்டுவதற்கு மக்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!

புதுடெல்லி, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் திட்டத்தில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களின் இந்த உணர்வு மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ரக்சாபந்தன் தினத்தையொட்டி இளைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு மூவண்ணக்கொடி வழங்குவது குறித்த வீடியோ ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: இந்தியர்கள் அனைவரும் மூவண்ணக்கொடியுடன் சிறப்பு பிணைப்பைக் கொண்டுள்ளனர். எனது அருமை இளம் நண்பர்களுக்கு, இன்று காலையில் … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: சானியா- மேடிசன் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அமெரிக்கவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்த தொடரில் நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று … Read more

விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம், குறைந்தபட்ச ஊதியம் ரூ.64 லட்சம்- ஊழியர்களை மகிழ்விக்கும் சிஇஓ

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ். இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க … Read more

வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் வேலைக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் படுகாயம்! நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

புதுடெல்லி, அரியானா மாநிலம் குருகிராமில் பிட்புல் நாய் தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். பல நாடுகளில் பிட்புல் நாய்களை வளர்க்க தடை உள்ளது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியை ஒட்டிய குருகிராமின் சிவில் லைன்ஸ் பகுதியில் காலை 7 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த முன்னி என்ற இளம்பெண்ணை பிட்புல் வகை வளர்ப்பு நாய் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி அந்த … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக ரிஷப் பண்ட் நியமனம்

டேராடூன், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். தனது அதிரடி பேட்டிங் திறமையால் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் பலமாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக ரிஷப் பண்ட் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ரிஷப் பண்ட்-டை விளம்பர தூதராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். ரிஷப் பண்ட் குறித்து முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: … Read more

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 போர் விமானங்கள் எரிந்து நாசம் என தகவல்!

மாஸ்கோ, ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் கடந்த 9ம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது. உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலைகொண்டிருந்த ரஷிய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின. அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை … Read more

குடிநீரை சூடு செய்து குடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாகம் வேண்டுகோள்

சிக்கமகளூரு; சிக்கமகளூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைகாலம் என்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் பகுதிக்கு வரும் குடிநீர் நிறமாறி சிவப்பு நிறத்தில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது மழைநீர், குடிநீரில் கலந்து வருவதாக தெரிகிறது. இதனால் கடூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், … Read more

வாஷிங்டன் சுந்தருக்கு காயம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதில் சிக்கல்

மான்செஸ்டர், இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் … Read more