துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு

துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய சிறுவன் நெதர்லாந்தில் பொலிசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றித்திரிந்த 5 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் தரைமட்டமானது. @getty இந்த நிலையில் நெதர்லாந்தின் Maastricht நகர தெரு ஒன்றில் சுற்றித்திரிந்த 5 வயது சிறுவனை மீட்ட பொலிசார், உள்ளூர் மொழி தெரியாத, துருக்கிய மொழி மட்டும் பேசும் சிறுவனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தாம் … Read more

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்: நகர நிர்வாகம் ஒன்று விடுத்த பகீர் எச்சரிக்கை

மத்திய ஜப்பானில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த நகர நிர்வாகம் பகீர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகர நிர்வாகம் திடீரென்று உத்தரவு ஜப்பானில் உள்ள நகானோ நகரவாசிகள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு நகர நிர்வாகம் திடீரென்று உத்தரவிட்டுள்ளது. ராணுவ உடையில் மர்ம நபர் ஒருவர் கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே நகானோ நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  Picture: NHK தொடர்புடைய தாக்குதல்தாரி பெண் ஒருவரை … Read more

இந்திய மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேர தடை

அவுஸ்திரேலியாவில் உள்ள மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தடை செய்துள்ளன. இந்திய மாணவர்களுக்கு தடை விதித்த அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் அவுஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் (NSW) ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும், விசா மோசடி செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரிதது வருவதன் காரணமாக, சில இந்திய மாநிலங்களிலிருந்து மாறும் மாணவர்களைச் சேர்க்க தடை அறிவித்துள்ளன. இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் பஞ்சாப், … Read more

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருக்கு ஏற்பட்ட துயரம்: கொடூரமான சிறைக்கு மாற்றம்

நோபல் பரிசை வென்ற பெலாரஸ் நாட்டின் Ales Bialiatski என்பவர் கொடூரமான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நோபல் பரிசை வென்ற Ales Bialiatski பெலாரஸ் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை கூறியதாக குறிப்பிட்டு, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற Ales Bialiatski-க்கு அங்குள்ள நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர் தற்போது N9 colony என … Read more

அமெரிக்க மக்களை வேட்டையாடும் மருந்துக்கு பிரித்தானியாவில் முதல் பலி: எச்சரிக்கும் நிபுணர்கள்

அமெரிக்க மக்களிடையே பிரபலமாகியுள்ள ஊன் உண்ணும் ஜாம்பி போதை மருந்துக்கு பிரித்தானியாவில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 107,000 மக்கள் பலி பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியை சேர்ந்த 43 வயதான கார்ல் வார்பர்டன் என்பவரே ஊன் உண்ணும் ஆபத்தான அந்த போதை மருந்துக்கு பலியானவர். Credit: Facebook தொடர்புடைய ஆபத்தான போதை மருந்துக்கு பலியான முதல் பிரித்தானியர் இவர் என கூறப்படுகிறது. ஜாம்பி மருந்து என அறியப்படும் Xylazine எடுத்துக் கொள்வதால், அதன் பக்கவிளைவாக … Read more

மின் துப்பாக்கியால் அவுஸ்திரேலிய பொலிஸ் தாக்கிய 95 வயது மூதாட்டி மரணம்

முதியோர் இல்லத்திற்குள் நுழைந்த அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்ட 95 வயதான மூதாட்டி, ஒரு வாரத்திற்குப் பிறகு உயிரிழந்தார். மின் துப்பாக்கியால் (Taser Gun) தாக்கப்பட்ட 95 வயது மூதாட்டி சிட்னிக்கு தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரமான கூமாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மே 17, புதன்கிழமை காலை நடந்த சம்பவத்தில், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டி Clare Nowland மீது அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவர் டேசர் … Read more

தோனி ரசிகர்களால் விரக்தியடைந்த ஜடேஜா..விருது வென்றபின் வெளியிட்ட பதிவு

CSK வீரர் ரவீந்திர ஜடேஜா விருது பெற்ற புகைப்படத்தை பகிர்ந்தபோது, தோனி ரசிகர்களை குறிப்பிட்டது பேசு பொருளாகியுள்ளது. இறுதிப்போட்டியில் CSK குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா 22 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்துடன் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை அவர் பெற்றார். … Read more

குழந்தைகளை தூங்க வைப்பதற்காக காப்பக ஊழியர் செய்த செயல்: கனடாவில் பரபரப்பு

குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, காப்பக ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஒன்றைக் கொடுத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்மோன் கலந்த பானம் கியூபெக்கிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குழந்தைகளின் பானத்தில் ஹார்மோன் ஒன்றைக் கலந்துள்ளார். Police have opened a criminal investigation into a daycare educator in Trois-Rivières — about 140 kilometres east of Montreal … Read more

ரஷ்யா மீது தாக்குதல்… விலகும் அமெரிக்கா: வெளியிட்டுள்ள அறிக்கை

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் போரில் பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்தாலும், நேரடியாக ரஷ்யா மீது கைவைக்க அவை தயங்குகின்றன, அஞ்சுகின்றன என்று கூட சொல்லலாம். தயக்கம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பல நாடுகளின் ஆதரவை நாடியது. ஆயுதங்கள் முதல் பல்வேறு உதவிகள் கோரியது. ஆனால், ஜேர்மனி போன்ற சில நாடுகள் வெளிப்படையாக உக்ரைனுக்கு ஆதரவளிக்க மிகவும் தயக்கம் காட்டின. உக்ரைனுக்கு உதவுவது ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்று … Read more

கண்ணீர் விட்டு அழுத தோனி! அன்றிரவு நடந்தது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கண்ணீர் விட்டு அழுததாக முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், பழைய நிகழ்வொன்றை பகிர்ந்துள்ளார். இறுதி சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி ஐபிஎல் அரையிறுதி போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதியது. இப்போட்டியில் சென்னை அணி 15 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் உட்பட, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சென்னை … Read more