இந்தியாவுக்கு 40% சான்ஸ்… ஆனால் ஆஸ்திரேலியாவுக்குதான் கப்பு – காரணம் என்ன?

IND vs AUS Final 2023: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையில் கோலாகலமான நிறைவு விழாவுடன் தொடங்குகிறது.  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்த பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் எதிர்பார்ப்பாக உள்ளது. இறுதிக்கட்டத்தில் திருவிழா கடந்த அக். 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இந்த தொடர், அதே மைதானத்தில் வரும் நவ. 10ஆம்  தேதி நிறைவு பெறுகிறது. மொத்தம் 10 … Read more

ஆஸ்திரேலியானா அஸ்வின் தான்… பைனலில் இந்த வீரருக்கு ஆப்பு – என்ன காரணம்?

Indian Cricket Team: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டீப் பேக் குறித்து பிரதமர் மோடி கவலை… போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

How To Identify Deep Fake Videos: டீப் பேக் தொழில்நுட்பம் தற்போது பெரும் அச்சுறுத்தலை கிளப்பி உள்ள நிலையில், அதனை போலி என கண்டுபிடிப்பதற்கான வழிகளை இங்கு காணலாம். 

18 வயதில் பல கோடிக்கு அதிபதி.. விக்ரமின் ரீல் மகள் சாராவின் சொத்து மதிப்பு

Baby Sara Arjun Net Worth: 18 வயது குழந்தை நட்சத்திர நடிகையான பேபி சாரா அர்ஜுனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதன் விவரத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் அனைத்தும் இலவசம் – ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

Free OTT Plans In Jio AirFiber: நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களை இந்தியர்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். திரைப்படங்கள், வெப்சீரிஸ், ஆவணப்படங்கள் என ஒட்டுமொத்தமாக வெவ்வேறு ரசிகர்களுக்கான களங்களாக ஓடிடி தளங்கள் மாறிவிட்டன. இருப்பினும், இந்த தளங்களின் சந்தாவும் சற்று பட்ஜெட்டை பதம்பார்க்கும் வகையில் இருப்பதால் தொடர்ந்து இதனை பயன்படுத்த சிரமமப்படுகின்றனர்.  சமீப காலத்தின் இவற்றின் சந்தாவும் உயர்ந்துவிட்டன. எனவே, பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஓடிடி தளங்களுக்கு இலவச … Read more

இந்த பாஸ்வேர்ட்களை வைத்தால் ஆபத்து… உடனே மாற்றுங்கள் மக்களே!

Tech Tips: இந்த நவீன யுகத்தில் உங்கள் பிறந்த தேதி, திருமண நாள், மனைவி-பெற்றோர்-மகன்களின் பிறந்த தேதி உள்ளிட்டவை நியாபகம் வைத்துக்கொள்வது போன்ற அனைத்து பயன்பாடுக்களுக்குமான பாஸ்வேர்ட்டை நியாபகம் வைத்துக்கொள்வதும் அவசியமாகிவிட்டது. பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், UPI Pin என பல செயலிகள் மற்றும் தளங்களுக்கு பாஸ்வேர்ட் என்பது மிக முக்கியம், எனவே அவற்றில் பாதுகாப்பான வகையில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்வதுதான் உங்கள் கணக்கு வேறு யாராலும் முடங்காமல் இருப்பதற்கு அடிப்படை வழியாகும்.  மேலும் அனைத்து செயலிகளுக்கும், தளங்களுக்கும் … Read more

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்! ஷக்தி வைத்த ஆப்பு.. புஷ்பா செய்த சத்தியம்

Meenakshi Ponnunga TV Serial Online:  ஷக்திக்கு தெரிய  வரும் புஷ்பாவின் சதி வேலைகள்…ஷக்தி வைத்த ஆப்பு.. புஷ்பா செய்த சத்தியம் – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி, தோனி, விமான சாகசம் – நிறைவு விழா ஏற்பாடுகள் என்னென்ன?

IND vs AUS World Cup Final: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி மிக கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்க உள்ளது. நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இறுதிப்போட்டியை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அனல்பறக்க காத்திருக்கும் இறுதிப்போட்டி அரையிறுதி சுற்றில் நியூசிலாந்தை இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலிய … Read more

மாரியை காப்பாற்றிய குங்குமம்! மாரி சீரியல் அப்டேட்!

Maari TV Serial Online: நேற்றைய எபிசோடில் மாரி நடத்தும் பூஜையில் பூ நாகத்தை வைத்து அவளை கொல்ல ஜாஸ்மின் பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

யாஷிகா ஆனந்த் நடித்துள்ள சைத்ரா படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Chaitra Movie Review: யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள சைத்ரா படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.