மணிக்கு 160 கி.மீ வேகம்: பறக்கும் காரை சோதனை செய்த இஸ்ரேலிய ஸ்டார்ட்-அப் நிறுவனம்

ஜெருசேலம்: மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் மின்சார காரின் சோதனை ஓட்டத்தை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏர் (AIR) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த நிறுவனம் தயாரித்து வரும் ஏர் ஒன் மாடல் காரின் மாதிரி வடிவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் அல்லது தெருக்களில் ஆகாய மார்க்கமாக குறுகிய தூரம் பறக்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது அந்நிறுவனம். இந்தச் சூழலில் அதன் சோதனை … Read more

Top 10 Tech Fails 2022: மோசமான Tech நிகழ்வுகள் 2022 ஆம் ஆண்டு!

2022 ஆம் ஆண்டு டெக் உலகில் மிகப்பெரிய வளர்ச்சியும் மாற்றமும் கண்டது. பல புதிய டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் மற்றும் வெளியீடுகள் இருந்தன. ஆனால் இந்த வருடம் பல விஷயங்கள் மோசமானதாகவும் மாறின. அப்படி மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு மிகவும் மோசமாக சொதப்பிய சில டெக்னாலஜி அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் டெக்னாலஜி உலகில் சொதப்பிய மனிதர்கள், கண்டுபிடிப்புகள் என பல இடம்பெற்றுள்ளன. Amazon Alexaதற்போது உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் இந்த் Amazon நிறுவனத்தின் … Read more

Elon Musk Twitter Poll: வேறு ஒரு முட்டாள் கிடைக்கும் வரை பதவியில் தொடருவேன்! அனைவரையும் முட்டாளாக்கிய மஸ்க்!

எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்குகிறார். தான் ட்விட்டர் தலைவர் பொறுப்பில் தொடரவேண்டுமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். இதில் 57% பேர் அவர் பதவியில் தொடரக்கூடாது என்று வாக்கு செலுத்தினர். இதனால் வாக்கு அடிப்படையில் பதவியில் இருந்து எலன் மஸ்க் விலகுவாரா? என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் இப்போது எலன் மஸ்க் வேறு ஒரு முட்டாள் கிடைக்கும் வரை தான் பதவியில் தொடரப்போவதாக தெரிவித்துள்ளார். … Read more

ஃபைல்ஸ் செயலியுடன் டிஜிலாக்கர் இணைக்கப்படும்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ஆவணங்களை இணையத்தில் சேமித்து வைக்க ‘டிஜிலாக்கர்’ வசதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. கிளவுட் அடிப்படையில் இயங்கும் டிஜிலாக்கர், ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமிக்கவும், பகிரவும் பாதுகாப்பான தளமாக விளங்குகிறது. இந்நிலையில், டிஜிலாக்கர், கூகுள் ஃபைல்ஸ் செயலியுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி, அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை பயனாளர்கள் இந்த ஃபைல்ஸ் செயலியின் மூலமாக அணுகமுடியும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய மின்னணு நிர்வாகப் பிரிவுடன் … Read more

இந்தியாவில் நாய்ஸ் ColorFit Pro 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விலை, அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் நாய்ஸ் நிறுவனத்தின் ColorFit Pro 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி உள்ளது. இந்த வாட்ச் விலை என்ன? இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் பார்ப்போம். நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் வயர்லெஸ் இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், ColorFit Pro 4 Alpha என்ற ஸ்மார்ட்வாட்ச்சை இந்நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் இந்த … Read more

Top 10 Smartphones 2022: இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் 2022! iPhone கிடையாது!

இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டு மிகவும் அதிகரித்துவிட்டது. அதில் மிகவும் முக்கிய அங்கமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மாறிவிட்டது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய வசதிகள் கொண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன. அதில் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியாகி பயனர்கள் பலரின் மனம் கவர்ந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இவை பயனர்களின் பயன அனுபவம், வசதிகள், திறன், கேமரா வசதிகள், Value for Money போன்றவற்றை எல்லாம் கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ​1.Google … Read more

Fifa World Cup 2022: Hackers வேட்டையாடும் களமாக மாறியுள்ள கால்பந்து உலகக்கோப்பை!

உலகில் அதிகம் பேர் பார்க்கக்கூடிய ஒரு விளையாட்டு போட்டி என்றால் அது FiFA கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஆகும். இதில் ஒரு முடிவாக அர்ஜென்டினா மற்றும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. ஆனால் இந்த ஒரு மாத காலம் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி என்று பார்த்தால் இந்த உலகக்கோப்பையை எப்படி வீரர்கள் பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிக்காட்டுகிறார்களோ அதே போல இணையத்தளம் மூலம் ஹாக்கர்கள் … Read more

Samsung Galaxy M04: 10 ஆயிரம் ரூபாய்க்கு நச்சுனு ஒரு போன்!

சாம்சங் நிறுவனம் புதிய பட்ஜெட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போன் Mediatek Helio processor கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை டூயல் ரியர் கேமரா வசதி, முன்பக்க வாட்டர் ட்ராப் ஸ்டைல் டிஸ்பிலே உள்ளது. விலை விவரம் இந்த புதிய Samsung Galaxy M04 (4GB RAM + 64GB) மாடல் 9,499 ஆயிரம் ரூபாய் விலையிலும், இதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் 10,499 ஆயிரம் ரூபாய் விலையிலும் வெளியிட்டுள்ளது. இந்த … Read more

Twitter தலைவர் பொறுப்பில் இருந்து Elon Musk விலகுவாரா? ட்விட்டர் வாக்கு முடிவு!

எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் பல முக்கிய முடிவுகளை Twitter Polls எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் முடிவு செய்கிறார். அதில் டொனால்ட் டிரம்ப், கென்யே வெஸ்ட் போன்றவர்களை மீண்டும் ட்விட்டரில் சேர்ப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தினார். அதில் முடிவாக மீண்டும் அவர்களை சேர்க்கலாம் என்று வாக்குகள் வந்தன இதனால் அவர்களின் கணக்கு மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்பட்டது. தற்போது அவர் ட்விட்டரின் தலைவர் பொறுப்பில் நீடிக்கவேண்டுமா? இல்லை விளக்கவேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்தினார். அதில் பதிவிட அவர் … Read more

யூடியூப் வீடியோ தேடலில் புதுமை: கூகுள் அறிமுகப்படுத்தும் அம்சம் செயல்படுவது எப்படி?

புதுடெல்லி: யூடியூப் தளத்தின் வீடியோ தேடலில் புதியதொரு அம்சத்தை சேர்க்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தகவல். அடுத்த சில மாதங்களில் இது பொதுப் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2021-இல் கிடைத்த தகவலின்படி உலகளவில் சுமார் 2.21 பில்லியன் கணக்கிலான மக்கள் இந்த சேவையைப் … Read more