iPhone 14 Price in India: அவசரப்பட்டு ஐபோன் 13 வாங்கிடாதீங்க, ஐபோன் 14 விலை கம்மியாமா!!!

இன்னும் ஒரு சில நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த நிலை மாடலான ஆப்பிள் ஐபோன் 14 வெளியாக உள்ளது. இந்நிலையில் வழக்கம் போல மொபைல் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் மொபைல் காதலர்களை ஆச்சரிய படுத்தியுள்ளது. பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல்கள் வெளி வருவதற்கு முன்பு அதை பற்றி எந்த தகவல்களும் கசிந்து விட கூடாது என்பதில் கறாராக இருக்ககும். அதன் பாதுகாப்பு … Read more

முக்கிய சேவைகளை முடக்கும் Google, Meta, Amazon, உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்!

மெட்டா நிறுவனத்தின் பகுதியான முகநூல், கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் வழங்கி வரும் சேவைகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர். மெட்டா மெட்டா நிறுவனத்தின் பகுதியான முகநூல் நிறுவனம்தான் இந்த பட்டியலில் அதிக சேவைகளை மூட இருக்கிறது. Facebook gaming, facebook live shopping, facebook social app for couples ஆகிய மூன்று சேவைகளையும் முகநூல் நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் தங்களின் பயனர்களுக்காக துவங்கிய Tuned … Read more

Vodafone Idea 5g Plan: 5G சேவையை அறிமுகப்படுத்த பழைய சேவை கட்டணத்தை மாற்ற போகும் வோடபோன் ஐடியா!

இந்திய டெலிகாம் துறையில் நீயா நானா என்று போட்டி போட்டு கொண்டு 5G சேவையை யார் முதலில் அறிமுகப்படுத்துவது என்ற ஓட்டத்தில் பல முன்னணி நிறுவனங்கள் ஓடி கொண்டிருக்கின்றன. இதில் முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெலை தாண்டி வரிசையில் அடுத்து இருப்பது வோடோபோன் ஐடியா தான். இந்தியாவின் டெலிகாம் துறையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடோபோன் ஐடியா நிறுவனமும் 5G சேவைக்கான ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. முதலில் வருவதை இலக்காக வைக்காமல், குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்குள் … Read more

மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை – ஆதார் எண் இணைப்பது எப்படி? Step-by-Step வழிகாட்டி

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எளிதான வழியில் மொபைல் போன் மூலம் அதை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பாப்போம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் … Read more

Airtel Free OTT Recharge: ஏர்டெல் ரீச்சார்ஜ் பண்ணா நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் ஃப்ரீ!

இந்த OTT யுகத்தில் யாரும் திரையரங்கிற்கெல்லாம் சென்று படம் பார்ப்பதில்லை. ஆல் இன் ஆல் அழகு ராஜா போல ஒரே மொபைல்போன் போதும். அனைத்து ஓடிடி தளங்களையும் பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்து கொண்டு எந்த படம் வந்தாலும் பார்த்து விடுகிறார்கள். ஆனால் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஓடிடி தளங்களை பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்ய வேண்டுமென்றால் நம் சம்பளம் பத்தாது. இது மட்டுமில்லாமல் அதில் படங்களை பார்க்க நெட் தேவை. அதற்கு வேற மாத மாதம் ரீச்சார்ஜ் … Read more

iPhone 14 Specs: ஆப்பிள் 14 மாடலில் இடம்பெறப்போகும் புதிய சிறப்பம்சங்கள் என்ன?

அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் வெளியிட போகும் ஐபோன் 14க்கு சந்தையில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. அனால் வழக்கம் போல ப்ரொடக்ட் வெளியீட்டு தேதி வரை ஆப்பிள் நிறுவனம் எந்த விதமான மாடல் குறித்த தகவலையும் வெளியிடாது. ஆனால் நமது திறமையான டெக் நிபுணர்கள் எந்த விதமான புது சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என்று யூகித்து இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சில நம்பிக்கையான மற்றும் சிறந்த அப்டேட் சார்ந்த விஷயங்களை நாங்கள் உங்களோடு பகிர்ந்து … Read more

Jio 5G Plan: தீபாவளி பரிசு அறிவித்த முகேஷ் அம்பானி!

சமீபத்தில்தான் இந்தியாவில் 5G சேவையை அறிமுக படுத்துவதற்கான அலைக்கற்றை ஏலம் முடிந்தது. ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியாவில் 5G சேவை அறிமுகமாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தீபாவளியை ஒட்டி இந்தியாவின் சில முதன்மை நகரங்களில் 5G சேவை அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி. நடந்து முடிந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிகமான ஏலத்தை 88,078 கோடி செலவு செய்து எடுத்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ப்ரீமியம் 700MHz பேண்ட் ஜியோவிடம்தான் உள்ளது. மொத்தமாக 24,740MHz … Read more

விவோ Y35 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y35 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்று விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது Y35 என்ற ஸ்மார்ட்போனை … Read more

ஜியோவின் தீபாவளிப் பரிசு: சென்னை உட்பட 4 நகரங்களுக்கு 5ஜி சேவை!

மும்பை: ஜியோ 5ஜி சேவை குறித்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளி முதல் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை உட்பட நான்கு மெட்ரோ நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். “டிஜிட்டல் கனெக்டிவிட்டியில் ஜியோ எடுத்து வைத்துள்ளது அடுத்த அடி குறித்த அறிவிப்பை நான் அறிவிக்க விரும்புகிறேன். அதுதான் ஜியோ … Read more

சமூக வலைதள நிறுவனங்கள் இந்திய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்புப் பேட்டி

மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘தி இந்து’ நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, தொலைத்தொடர்பு துறை, செமிகண்டக்டர் தயாரிப்பு, ரயில்வே துறை சார்ந்து மத்திய அரசு கொண்டிருக்கும் திட்டங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். பேட்டியிலிருந்து…. தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா மத்திய அரசு 2019-ம் ஆண்டு தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. தனிநபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக … Read more