பிரியா பவானி சங்கர் எனக்கு போட்டியில்லை: வாணிபோஜன்

பரத் நடித்திருக்கும் 50வது படம் 'லவ்'. இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார், மலையாள இயக்குனர் ஆர்.டி.பாலா இயக்கி உள்ளார். படம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வாணி போஜன் நிருபர்களிடம் கூறியதாவது: திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. அதற்குள் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் சமாச்சாரம் இருக்கிறது. நான் … Read more

ரத்தம் வந்தாலும் விடமாட்டான்… சீரியல் நடிகை ஷாலினி கண்ணீர் பேட்டி!

சென்னை: ஒரேயொரு போட்டோ ஷுட்டால் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ஷாலினி. அண்மையில் இவர் நடத்திய விவாகரத்து போட்டோ ஷுட் சோஷியல் மீடியாவில் பலவித விவாதங்களை ஏற்படுத்தியது. முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் சூப்பர் மாம் போன்ற சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். துணிச்சலான பெண்ணான இவர், விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சீரியல் நடிகை ஷாலினி: அதில், என் முதல் திருமண வாழ்க்கை சரியாக … Read more

ஜவான் படத்தில் இணைந்த கியாரா அத்வானி

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஜவான். நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

Rajinikanth: ஜாலியாக ட்ரிப் கிளம்பிய ரஜினிகாந்த்… இலங்கை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மாலத்தீவு: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ரஜினி, தற்போது ஜாலியாக ட்ரிப் சென்றுள்ளார். இலங்கை வழியாக மாலத்தீவு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளது. ரஜினிக்கு வரவேற்பு கொடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி … Read more

'லால் சலாம்' படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினி செய்துள்ள காரியம்: தீயாய் பரவும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தாக ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிட்டு சோஷியல் மீடியாவை கலங்கடித்து வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏர்போர்ட்டில் கெத்தாக, மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. நடிகர் ரஜினி ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ படத்தில் … Read more

சிவகார்த்திகேயனின் 2 படங்களிலும் ஒரே விதமான பிரச்சினையுடன் வந்த 2 நடிகைகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் இன்று (ஜூலை 14) வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயனின் தங்கையாக மோனிஷா பிளஸ்சி என்பவர் நடித்துள்ளார். இவர் குக் வித் கோமாளி சீசன் மூலம் பிரபலமானவர். இதேபோன்று இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் மாவீரன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது இவர்கள் … Read more

Aneethi Trailer: வெளியானது அநீதி ட்ரெய்லர்… சைக்கோபாத் கேரக்டரில் மிரட்டும் அர்ஜுன் தாஸ்!

சென்னை: ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் என சிறப்பான படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது அநீதி படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அநீதி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியானது அநீதி ட்ரெய்லர்: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் அசிஸ்டெண்டாக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். … Read more

மாமன்னன் வடிவேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியது இந்த நடிகரா.?: ஆச்சரியத் தகவல்.!

கடந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘மாமன்னன்’. இந்தப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்திருந்தாலும், இன்னமும் ‘மாமன்னன்’ குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது இந்தப்படம். இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் பக்ரீத் வெளியீடாக கடந்த 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘மாமன்னன்’ படம். வசூல் மற்றும் … Read more

மீண்டும் இணைந்த ஹிருதயம் கூட்டணி

கடந்த ஆண்டில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் ஹிருதியம். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படம் ஆனது. இந்த நிலையில் நேற்று பிரணவ் மோகன்லால் பிறந்தநாள் முன்னிட்டு ஹிருதியம் கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, மேரி லென்ட் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தை வினித் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இதில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தயான் ஸ்ரீனிவாசன், பசில் … Read more

இந்த அடக்க ஒடுக்கம் பிடிச்சு இருக்கு..கல்யாணம் பண்ணிக்கலாமா?டிக் டாக் இலக்கியாவிடம் கெஞ்சும் பேன்ஸ்

சென்னை: நடிகை டிக் டாக் இலக்கியாவின் இந்த அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர். டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கு, பாடலுக்கும் விவகாரமாக இறங்கி குத்தாட்டம் போடுவார். டிக்டாக் செயலி முடக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதள பக்கங்களில் டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமானார். டிக் டாக் இலக்கியா: சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியாவிற்கு பஞ்சு … Read more