போர் தொழில் பிரமாண்ட வெற்றி! சரத்குமார் நடித்துள்ள வேறு சில போலீஸ் படங்கள்!

க்ரைம்-த்ரில்லர் படமான ‘போர் தோழில்’ OTT வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், அதுவரை R சரத் குமார் காவல்துறை அதிகாரியாக நடித்த இந்த ஐந்து தமிழ் படங்கள் மற்றும் வெப் தொடர்களைப் பாருங்கள்.   

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் தலைகாட்டும் சனுஷா

ரேனிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு 2016 வரை ஓரளவு கதாநாயகி மற்றும் தங்கை கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருந்தன. தமிழில் 2017ல் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தார் சனுஷா. அதே சமயம் மலையாளத்தில் 2016ல் தான் கடைசியாக இவர் நடித்த படம் வெளியானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட … Read more

Mission Impossible 7 Box Office: டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 முதல் நாளில் இத்தனை கோடி வசூலா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: நம்ம ஊர் ஹீரோக்கள் சினிமா விழாக்களுக்கு வருவதற்கே சீன் போட்டுக் கொண்டிருக்க அட்லாண்டாவில் ஒரு திரையரங்கிற்கு படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே வந்து எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ரசிகர்களை சந்தித்து சென்றுள்ளார் டாம் க்ரூஸ். ஜூலை 12ம் தேதி டாம் க்ரூஸ் உயிரைக் கொடுத்து நடித்த மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் நல்ல தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது. ஆனால், உலகளவில் அதன் வசூல் மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்து படக்குழுவை மகிழ்ச்சியில் … Read more

இரவு நேர பாடசாலை : காமராஜர் பிறந்தநாளில் விஜய்யின் அடுத்த அரசியல் ‛மூவ்'

நடிகர் விஜய் லியோ படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். மறுபக்கம் தனது அரசியல் பயணத்திற்கான பணிகளை செய்து வருகிறார். சமீபகாலமாக அவருடைய ஒவ்வொரு நகருவும் அரசியல் நோக்கி வேகமாக பயணிக்க வைக்கிறது. நேற்று கூட விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அப்போது எதிர்வரும் தேர்தல் பற்றியும் ஆலோசித்துள்ளார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குருதியகம், விலையில்லா விருந்தகம் போன்ற நற்பணிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் தொகுதி வாரியாக 10 … Read more

Baba Black Sheep Review: தம்பி அந்தப் பக்கம் போயிடாத.. ’பாபா பிளாக் ஷீப்’ பட விமர்சனம்!

Rating: 2.5/5 Star Cast: அயாஸ், அம்மு அபிராமி, விக்னேஷ்காந்த் Director: ராஜ்மோகன் நடிகர்கள்: அயாஸ், அம்மு அபிராமி, விக்னேஷ்காந்த்இசை: சந்தோஷ் தயாநிதிஇயக்கம்: ராஜ்மோகன் சென்னை: புட் சட்னி யூடியூப் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் ‘பாபா பிளாக்‌ஷீப்’. ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் மற்றும் அவரது பிளாக் ஷீப் டீமில் உள்ளவர்கள் அத்தனை பேரும் நடித்துள்ள நிலையில், பாபா பிளாக் ஷீப் என்றே படத்துக்கு பெயர் வைத்து விட்டனர். யூடியூபில் கலக்கும் … Read more

மகளை சென்னையில் எல்கேஜி வகுப்பில் சேர்த்த திலீப்

நடிகர் திலீப் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலீப், மஞ்சு வாரியர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து திலீப் தன்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் திலீப்பின் மகள் … Read more

வைர வரிகளின் சிற்பி…7 தேசிய விருது பெற்ற வைரமுத்துவின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரான வைரமுத்து இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் கவிதைகள், நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிப்பெயர்ப்பு, சுயசரிதை என அனைத்திலும் கவித்துவம் நிரம்பியோடும் ஒரு தனித்துவமான நடையையே தனது முத்திரையாக்கிக் கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து. பாடல், கவிதை எதுவாகட்டும் எதுகை மோனைகளைக் கவனமாகத் தவிர்த்து, எழுவாய் பயனிலைகளை இடம்மாற்றிப் போட்டு உரைநடைக்குள் கவிதையை வசப்படுத்தக்கூடிய மாயமந்திரவாதி.7 முறை தேசிய … Read more

எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய சுரேஷ்கோபி

நடிகர் சுரேஷ்கோபி மலையாள சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வந்த சமயத்தில் திடீரென அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியதால் சினிமாவில் அவருக்கு ஒரு இடைவெளி விழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கிய சுரேஷ் கோபி தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்தார். அந்த வகையில் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான காவல், பாப்பன் ஆகிய படங்களில் நரைத்த தாடியுடன் வயதான கெட்டப்புகளிலேயே … Read more

SK இரட்டை வேஷம் போடாதீங்க..சிவகார்த்திகேயனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: மாவீரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் பேசியதை சுட்டிக்காட்டி ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை ட்விட்டரில் வம்பிழுத்துள்ளார். எந்த படம் வந்தாலும் விமர்சனம் சொல்கிறேன் என்று அந்த படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய்ந்துவிடுவார். இதனால், ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் இவருடைய திரை விமர்சனத்திற்காக பலர் காத்திருப்பார்கள். அதே சமயம் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படத்தை இவர் கலாய்க்கும்பொழுது வெகுண்டு எழுந்து இவரை திட்டித் தீர்க்கும் ரசிகர்களும் இணையத்தில் அதிகம் உண்டு. வம்பிழுத்த ப்ளூ … Read more

தோனி தந்த ஆட்டோகிராப் : முத்தம் தந்து மகிழ்ந்த விக்னேஷ் சிவன்

கிரிக்கெட் வீரர் தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தில் தமிழில் உருவாகி உள்ள எல்ஜிஎம் பட இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தார். படத்தின் பாடலை வெளியிட்ட அவர், ‛‛சென்னை எனக்கு பிடித்த இடம். அளவில்லா அன்பை ரசிகர்கள் கொடுத்தனர். என் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இங்கு தான் நடந்தது. படம் பார்த்துவிட்டேன் நான்றாக உள்ளது. எல்லோருக்கும் பொருந்துகிற ஒரு கதை. சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படத்தின் மூலம் சிறிய பகுதியை … Read more