Leo Update: `லியோ ஆடியோ லான்ச் எப்போது? கோவை வருகிறாரா விஜய்!' – சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சென்னை செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. அது மாற வேண்டும். தளபதி … Read more

'ஓப்பன்ஹெய்மர்' போட்டியை சமாளிக்குமா தமிழ்ப் படங்கள் ?

ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனரான கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், சில்லியன் மர்பி, எமிலி பிலன்ட், மாட் டாமன், ராபர் டௌனி ஜுனியர் மற்றும் பலரது நடிப்பில் நாளை மறுதினம் ஜுலை 21ம் தேதி வெளியாக உள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'. ஐமாக்ஸ் கேமராவில் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்ட இப்படம் ஹாலிவுட் பட ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மாநரங்களில் உள்ள பல தியேட்டர்களில் இப்படத்திற்கான முன்பதிவு அன்று வெளியாக உள்ள தமிழ்ப் படங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. கிரிஸ்டோபர் … Read more

திருமண புகைப்படத்தை டெலிட் செய்த சுப்ரமணியபுரம் பட நாயகி.. காதல் கணவரை பிரிகிறாரா?

சென்னை: சுப்ரமணியபுரம் பட நடிகை சுவாதி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படத்தை டெலிட் செய்துள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சுவாதி ரெட்டி, சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பின் ஸ்வாதி ரெட்டி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இன்றளவும் இவரின் டிரேட்மார்க் படம் என்றால் அது சுப்ரமணியபுரம் தான். நடிகை ஸ்வாதி: நடிகை ஸ்வாதி ரெட்டி நடித்த முதல் படத்திலே சிறந்த … Read more

Abbas: வேகமாக வரும் வாகனம் முன்பு குதித்து தற்கொலை செய்ய நின்ற நடிகர் அப்பாஸ்

கதிர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். முதல் படத்திலேயே ரசிகைகளின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களிலும் நடித்தார். உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே. சம்பந்தம் தான் அப்பாஸின் 25வது படமாகும். ரஜினிகாந்தின் படையப்பா படத்திலும் நடித்திருந்தார். 2015ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அப்பாஸ். அண்மைச் … Read more

இந்த 5 தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

மாவீரனின் OTT வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருந்தால், ஸ்ட்ரீமிங் தளங்களில் இதே போன்ற சூப்பர் ஹீரோ கன்டென்ட் கொண்ட இந்த தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களைப் பார்க்கலாம்.  

Santhanam: "ஹீரோவா… காமெடியனா..? – நடிகர் சந்தானம் சொன்ன நக்கல் பதில்

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக கோவை வந்த சந்தானம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அவர் டிடி ரிட்டன்ஸ் திகில் திரைப்படம். வழக்கமாக திகில் படம் என்றால் பேய் பழிவாங்கும். அதை அடக்க ஒரு மந்திரிவாதி வருவார். அது அப்படியான படமாக இல்லாமல், ஒரு சைகோ பேயிடம் சிக்கிய டீம், ஒரு  கேம் விளையாடி தப்பிப்பது போன்ற வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். சந்தானம் பேயுடன் … Read more

பெண் குழந்தைக்கு தாயான நக்ஷத்திரா

சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் … Read more

Vidya Balan: இரண்டுமுறை விவாகரத்து பெற்ற சித்தார்த்.. வித்யாபாலன் திருமணத்தை எதிர்த்த பெற்றோர்!

மும்பை: நடிகை வித்யாபாலன் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நீடித்து வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார். பெண்களை மையப்படுத்திய பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில்தான் தமிழில் அறிமுகமானார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். சித்தார்த்துடன் திருமணம் குறித்து மனம்திறந்த வித்யா பாலன்: நடிகை வித்யாபாலன் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நீடித்து … Read more

Leo: லியோ கைதி போன்ற படம்னு சொன்ன லோகேஷ்: குஷியில் தளபதியன்ஸ், பயத்தில் த்ரிஷா ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இது வெறும் பாட்டு அல்ல, அரசியலுக்கு வர நா ரெடி என்கிறார் தளபதி என விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்பொழுது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் … Read more

விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

Swathi Reddy: திரைப்பிரபலங்கள் பலர் வரிசையாக தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விவாகரத்து செய்திகளை அறிவித்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார்.