சினிமாவில் ஜாதி வேண்டாம்… படித்தவர்களுக்குக் கூட மூளை இல்லை… சாடிய திரை பிரபலம்!

சென்னை: கடந்த மாதம் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம் சமூக நீதி அரசியலை முன்வைத்து உருவாகியிருந்தது. முன்னதாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியதும் சர்ச்சையானது. இந்நிலையில், சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் திரைப்படங்களில் ஜாதி வேண்டாம் என பேட்டிக் கொடுத்துள்ளார். சினிமாவில் ஜாதி வேண்டாம்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான … Read more

Vishal: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து நடிகர் விஷால்.!

கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்து இறந்துள்ள டிஐஜி விஜயகுமார் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. டிஐஜி விஜயகுமார் இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு … Read more

இந்த ஐந்து காரணத்திற்காக 'ஸ்வீட் காரம் காஃபி' வெப் சீரிஸை கட்டாயம் பாருங்க

நுட்பமான கதாபாத்திரங்கள்… மனதிற்கு இதமான இசை… மறக்க முடியாத சாலை பயணம்… பிரைம் வீடியோவில் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காஃபி’யை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டியதன் ஐந்து காரணங்கள் இதோ…!

பாவனிக்கு திடீர் ஆபரேஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, சீரியல்களில் நடித்தவர் பாவனி. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். கணவரை இழந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட அமீரை காதலிப்பதாக சொன்னார். நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தார்கள். 'துணிவு' படத்திலும் இருவரும் காதலர்களாக நடித்திருந்தனர். இந்த நிலையில் பாவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதாகவும், வலியால் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது … Read more

Adipurush: பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டில் போங்காட்டம்.. ஆதிபுருஷ் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா?

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ஓம் ராவத் இயக்கத்தில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனம் கிடைத்தது. இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் ஆதிபுருஷ் படத்துக்கு மிக மோசமான கலெக்‌ஷன் தான் வசூலாகியுள்ளது. இதன் காரணமாக ஆதிபுருஷ் தயாரிப்பாளர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த ஆதிபுருஷ் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த மாதம் 16ம் தேதி வெளியானது. … Read more

Vijay Antony: புது அனுபவம்.. விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் முதல் விமர்சனம்.!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய விஜய் ஆண்டனி தற்போது நடிகராக கலக்கி வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. விஜய் ஆண்டனி நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அவரே இயக்கி நடித்து தயாரித்து வெளியான … Read more

என்னுடைய அடுத்த படம் வேறுமாதிரி இருக்கும்-இன்பினிட்டி பட இயக்குநர் பேட்டி

நடிகர் நட்ராஜன் நடித்துள்ள இன்பினிட்டி படத்தின் இயக்குநர் சாய் கார்த்திக் தனது அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.   

'பஜனை ஆரம்பம்' ஆபாச படமல்ல: இயக்குனர் விளக்கம்

ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் தயாராகும் படம் 'பஜனை ஆரம்பம்'. கவுஷிக், யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி எழுதி இயக்குகிறார். பி.இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். சென்னை, மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படம் குறித்து இயக்குனர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி கூறியதாவது: பஜனை என்பது மக்களிடம் பரவலாக அறியப்பட்ட சொல் தான். ஒவ்வொரு கோயிலிலும் இன்று பஜனை ஆரம்பம் என்று போர்டு … Read more

Jailer: கன்னட நடிகர், இந்தி பொண்ணு, தெலுங்குப் பாட்டு… ஜெயிலருக்காக சீமானிடம் முறையிட்ட தம்பிகள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழும் தெலுங்கும் கலந்து உருவாகியுள்ள இப்பாடலை நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர். அதில் உச்சபட்சமாக சீமானிடம் முறையிடும் முரட்டு மீம் ஒன்று வைரலாகி வருகிறது. சீமானிடம் சென்ற ஜெயிலர் பஞ்சாயத்து: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முதல் பாடல் நேற்று மாலை … Read more

Maaveeran: 'மாவீரன்' படத்துக்கு நோ சொன்ன ரஜினி, கமல்: மெஹா ட்விஸ்ட் வைத்துள்ள படக்குழு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘மாவீரன்’ படம் உருவாகியுள்ளது. அண்மையில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே போல் ‘மாவீரன்’ பட டிரெய்லரும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற செய்துள்ளது. இந்நிலையில் ‘மாவீரன்’ படம் குறித்து மிஷ்கின் பகிர்ந்துள்ள ஒரு தகவல் தான் சோஷியல் மீடியா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது. டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் … Read more