பட புரமோஷனுக்காக 172 அடி உயரத்திலிருந்து குதித்த அகில்

நடிகர் நாகார்ஜுனா, அமலா நட்சத்திர தம்பதியின் வாரிசான நடிகர் அகில் சுட்டிக்குழந்தை படத்திலிருந்து தனது திரையுலக பயணத்தை துவங்கிவிட்டார். தற்போது நாகசைதன்யா போல அவரும் இன்னொரு பக்கம் இளம் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதுநாள் வரை சாக்லேட் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வந்த அகில் தற்போது முதல் முறையாக ஏஜென்ட் என்கிற படத்தில் இந்திய உளவாளி கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான தோற்றத்தில் நடித்துள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் … Read more

இளையராஜாவை மிஸ் பண்ண இதுதான் காரணம்… PS 2 விழாவில் மணிரத்னம் ஓபன் டாக்!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ப்ரோமோஷன் டூர் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் ப்ரொமோஷனில் இளையராஜா குறித்து மணிரத்னம் பேசியது வைரலாகி வருகிறது. இளையராஜாவை மிஸ் பண்ண இதுதான் காரணம்:மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் … Read more

Mrunal Thakur: முதல் படம் சூப்பர் ஹிட், 2வது படத்திலேயே சம்பளத்தில் நயன்தாரா, த்ரிஷா முந்திய மிருணாள்?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Mrunal Thakur salary:சீதா ராமம் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமான மிருணாள் தாகூருக்கு நானியுடன் சேர்ந்து நடிக்க பெத்த தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார்களாம். ​மிருணாள் தாகூர்​மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிருணாள் தாகூர். Vitti Dandu என்கிற மராத்தி மொழி படம் மூலம் நடிகையானார். ரித்திக் ரோஷனின் சூப்பர் 30, ஃபர்ஹான் அக்தரின் தூஃபான், ஷாஹித் கபூரின் ஜெர்சி ஆகிய இந்த படங்களில் நடித்த … Read more

பொன்னியின் செல்வன் முதல் விடுதலை வரை! OTT ரிலீஸ் தேதி முழு விவரம்!

கடந்த வாரம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகின.  அதனை தொடர்ந்து வரும் வாரங்களில் சில பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.  

ஜூனியர் என்டிஆருடன் இணைந்த சைப் அலிகான்

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கொரட்டலா சிவா இயக்குகிறார். யுவ சுதா ஆர்ட்சுடன் இணைந்து ஜூனியர் என்டிஆரின் தயாரிப்பு நிறுவனமான என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ஜான்வி கபூர் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். தற்போது தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30' படக்குழுவில் இணைந்துள்ளார். இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைப் … Read more

Ramya Pandian: சேர் மேலே ஏறி நின்னு.. காலைத் தூக்கி வித்தைக் காட்டும் ரம்யா பாண்டியன்.. செம வீடியோ!

சென்னை: இயக்குனர் ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். சமுத்திரக்கனியின் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஹாட் குயின் ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்து வருகிறார் சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் … Read more

2 படத்தை தள்ளிவைத்ததால் பொருளாதார நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது..!!

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. … Read more

Nayanthara: என்னது, KH234ல் கமலுக்கு ஜோடி த்ரிஷாவும், நயன்தாராவுமா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Nayanthara in Maniratnam movie?: கமல் ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என தகவல் வெளியாகியிருக்கிறது. ​கே.ஹெச். 234​மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவில்லை. இந்நிலையில் 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம், கமல் ஹாசன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். அந்த படத்தை … Read more

முன்னாள் மனைவி மற்றும் அவரது காதலருடன் டின்னருக்கு சென்ற ஹிரித்திக் ரோஷன்

பாலிவுட் திரையுலகின் முக்கிய நட்சத்திரமான ஹிரித்திக் ரோஷன் தன் மனைவி சூசனுடனான திருமண வாழ்க்கை முடிவதாக கடந்த 2013 டிசம்பரில் அறிவித்தார். 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹிரித்திக் மற்றும் சூசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் விவாகரத்துக்கு பின்னரும் தாங்கள் இருவரும் இன்னும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் இருப்பதாக பல சமயங்களில் சூசன் கூறி வந்துளார். சூசனிடம் இருந்த தனது இரண்டு மகன்களையும் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார் ஹிரித்திக் ரோஷன். … Read more