Lingusamy: ஆறு மாத சிறை தண்டனை: இயக்குனர் லிங்குசாமி பரபரப்பு விளக்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் லிங்குசாமி. இவருக்கு நீதிமன்றம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் லிங்குசாமி தரப்பு விளக்கமளித்துள்ளது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்தவர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா, … Read more

5 லட்சம் கொடுத்து காருக்கு பேன்சி நம்பர் வாங்கிய சிரஞ்சீவி

கார், பைக் ஆகியவற்றை வாங்கும் போது சிலர் அதற்கான நம்பர்களை பேன்சி நம்பர்களாக வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக அரசு தரப்பில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. நம்பருக்கேற்றபடி கட்டணங்கள் அமையும். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சமீபத்தில் எம்யுவி ரக கார் ஒன்றை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வண்டிக்காக '1111' என்ற எண்கள் கேட்டு, அதற்காக சுமார் 5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி வாங்கியுள்ளார். அவர் வைத்திருக்கும் கார்கள் அனைத்திற்குமே '1111' … Read more

Shweta Mohan: சென்னையில் ஸ்வேதா மோகனின் இசை திருவிழா… Josh App கொண்டாட்டத்தில் இணையும் பிரபலம்!

சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கண்டெடுத்த இசை முத்துக்களில் ஒருவர் ஸ்வேதா மோகன். பாடகி சுஜாதா மோகனின் மகளான ஸ்வேதா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடி வருகிறார். இந்நிலையில், பிரபல ஜோஸ் ஆப் உடன் இணைந்து சென்னை பீனிக்ஸ் மாலில் ஸ்வேதா மோகனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், ஸ்வேதா மோகனுடன் ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். சென்னையில் ஸ்வேதா மோகனின் இசை திருவிழா 1995ம் ஆண்டு வெளியான … Read more

சொன்னபடி நாளை ருத்ரன் ரிலீஸ்..!! தடை நீங்கியது எப்படி ?

மிரட்டலான கதைக்களத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. பிரபல தயாரிப்பாளர் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை ரெவன்சா குளோபல் வென்சர்ஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 கோடியே 25 லட்சம் … Read more

நல்ல குடும்பத்துல பிறந்த.. உச்சக்கட்டத்தை எட்டும் பிக்பாஸ் அபிராமி, குட்டி பத்மினி மோதல்..!

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா கல்லூரி ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்தது. இதனால் அங்கு படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பிக்பாஸ் நடிகை அபிராமி. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் கலாஷேத்ரா … Read more

நடிகையை பற்றிய கேள்விக்கு வெட்கப்பட்ட அரசியல்வாதி

நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மற்றும் நடிகையான பரினிதி சோப்ரா இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவும் காதலிப்பதாக ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனாலும் இருவரும் இதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் செய்தியாளரை சந்தித்து உள்ளார் ராகவ் சத்தா. அப்போது செய்தியாளர், 'உங்களுக்கும், நடிகை பரினிதி சோப்ராவுக்கும் இடையிலான உறவு என்ன? அவரை … Read more

Meena: விஜய்க்காக தான் அந்த மாதிரி பண்ணேன்… ‘2 முறை’ சான்ஸ் கிடைத்தது… மீனா சொன்ன ரகசியம்!

சென்னை: நடிகை மீனா சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தார். மீனா 40 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ள மீனா, இதுவரை விஜய்யுடன் ஜோடி சேரவில்லை. விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து நடிகை மீனா மனம் திறந்துள்ளார். விஜய்க்காக தான் அந்த மாதிரி பண்ணேன் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான … Read more

Dasara: 'வாட் எ பிரிலியன்ட் ஃபிலிம்'… தசரா படத்தை பாராட்டிய மெகா ஸ்டார்!

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் தசரா. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நானி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் Pooja Ramachandran: பூஜா ராமச்சந்திரனின் புதிய மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்.. … Read more

நீயெல்லாம் நல்ல குடும்பத்துல தான் பொறந்தியா? நாறிய பிக்பாஸ் அபிராமி – குட்டி பத்மினி சண்டை

கலாஷேத்ரா விவகாரத்தில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அபிராமியை நடிகை குட்டி பத்மினி விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜமௌலியின் படத்தில் இராமாயண கதாபாத்திரத்தில் நடிக்கும் மகேஷ்பாபு

இயக்குனர் ராஜமௌலியின் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வென்றபிறகு உலகம் முழுவதும் படம் பாப்புலர் ஆகி இருக்கிறது. மேலும் தற்போது ஜப்பானில் RRR வசூல் சாதனை படைத்து வருகிறது. அங்கு 100 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலித்து இருக்கிறதாம். அடுத்து இயக்குனர் ராஜமௌலி சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு உடன் கூட்டணி சேர இருக்கிறார். மகேஷ் பாபுவின் 29வது படமாக உருவாகும் இதன் கதை பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. SSMB29 படத்தில் மகேஷ் … Read more