டாப் நடிகருடன் நெருக்கம்.. நடிகை செய்த காரியத்தால் \"கணவருக்கு\" வந்த கோபம்.. அடுத்த விவகாரத்தாமே!

சென்னை: டாப் நடிகர் ஒருவருடன் இளம் நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் அவர். பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த அவர் சமீபத்தில் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து இருந்தனர். அந்த படத்தில் இவர்கள் நெருங்கி பழகி காதலில் விழுந்தனர். காதல் இந்த காதல் சில காலம் போனது. அந்த நடிகைக்கு வயது மிக … Read more

அடுத்த படம் என்ன?.. ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம், ‘கஜினி’. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான், அசின் நடித்தனர். ‘கஜினி’ என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம், …

தைவானைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா பறக்கும் இந்தியன் 2 படக்குழு

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வரும் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தைவானில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. 8 நாட்கள் அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர், அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்சன் காட்சியை … Read more

Ajith : அஜித் ஓர் அற்புதமான மனிதர்.. நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீரென நேரில் சந்தித்து பேசினார்கள் . தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். அஜித்தின் தந்தை மறைவு அஜித்தின் தந்தை உடலுக்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் மிர்ச்சி … Read more

'உயிர், உலகம்' என பெயர் வைப்பதில் என்ன தவறு ?

பிரபலங்களாக இருந்தாலே இந்த சமூக வலைத்தள யுகத்தில் எல்லாவற்றிற்கும் 'டிரோல்' செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் சினிமா பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். முன்னணி பிரபலமாக இருந்தால், அதிலும் நடிகையாக இருந்தால் 'டிரோல்' என்ற பெயரில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் பலர் கிண்டலடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு 'டிரோல்' விவகாரம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தைகளின் பெயர் அறிவிப்பில் இன்று இப்போது நடந்து வருகிறது. தங்களது குழந்தைகளுக்கு ''உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்,” … Read more

Telugu actor passed away : பிரபல வில்லன் நடிகர் உயிரிழந்தார்…சோகத்தில் திரைத்துறை!

சென்னை : பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். காஸ்ட்யூம் டிசைனர் ஆன கிருஷ்ணா பல முன்னணி நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா 1991 ஆண்டு ‘பாரத் பந்த்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். வில்லன் நடிகர் காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா வில்லன் நடிகர் கிருஷ்ணா ஆந்திர மாநிலத்தில் உள்ள லக்கவரபு கோட்டா கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மாதாசு கிருஷ்ணாவாகும். சினிமாவிற்காக காஸ்ட்யூம்ஸ் … Read more

ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டு படங்கள் வெளியீடு அறிவிப்பு

பொங்கல், தீபாவளி தவிர திரைப்படங்களின் வெளியீட்டில் முக்கியமான பண்டிகை நாளான தமிழ்ப் புத்தாண்டு அன்றும் பல படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் எல்லாமா மாறிப் போனது. இந்தாண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்', யோகிபாபு நடித்துள்ள 'யானை முகத்தான்', விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி', மகேந்திரன் நடித்துள்ள 'ரிப்பப்பரி', அருள் நிதி … Read more

லோகேஷ் கனகராஜை விட்டுடாதீங்க.. கமல் ஏன் இப்படி சொன்னாரு தெரியுமா?

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் கமல்ஹாசன், அடுத்ததாக மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் இணையவுள்ளார். இதுகுறித்து முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் … Read more

லாஜிக் இல்லாத தென்னிந்திய படங்கள்: ராகுல் தேவ் விமர்சனம்

மும்பை: பாலிவுட் வில்லன் நடிகர் ராகுல் தேவ். விஜயகாந்தின் ‘நரசிம்மா’, லாரன்ஸின் ‘முனி’, சூர்யாவின் ‘ஆதவன்’, அஜித்தின் ‘வேதாளம்’, சரவணனின் ‘லெஜெண்ட்’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டை விட தென்னிந்திய …

‛ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதால் அதிர்ச்சியில் ராவணாசுரா படக்குழு

கடந்தவாரம் பத்து தல, தசரா என ராவணனின் கதாபாத்திர அம்சம் கொண்ட படங்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் ராவணாசுரா என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகியுள்ளது. சுதீர் வர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், பரியா அப்துல்லா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட ஐந்து கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் ஜெயராம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்-7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக … Read more