Jailer: ஜெயிலர் படத்தில் அவரையும் நடிக்க வைக்கலாம் என இருந்தேன்..ஆனால்..உண்மையை உடைத்த நெல்சன்..!
ரஜினியின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் நெல்சனுக்கும் ஒரு கம்பாக் படமாக அமைந்துள்ளது. ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி கடைசி படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இருவரும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் கட்டாயத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் திரைப்படம் அனைவரிடமும் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று … Read more