ஹரீஷ் கல்யாண் – இவானாவின் Let's Get Married! ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!

கிரிக்கெட் என்றாலே தமிழ்நாட்டு இளைஞர்கள் சொல்லும் ஒரே வார்த்தை `தல தோனி’. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாற்றை M.S.தோனி என படமாக எடுத்து, பல மொழிகளில் டப் செய்திருந்தனர் இயக்குநர்கள். அந்தப் படம், வெற்றி நடை போட்டது. தோனிக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ பத்மவிபூஷன் விருது மட்டும் அல்லாது பல உயர்ந்த விருதையும் பெற்றவர். இந்நிலையில் கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான துறைகளில் இவர் முதலீடு செய்து வருகிறார் … Read more

'சூப்பர் ஸ்டார்' பேச்சு கேட்டு புன்முறுவல் பூத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா உலகில் கடந்த சில மாதங்களாக 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சையாகி வளர்ந்து நிற்கிறது. விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சிலர் பேச அதனால் சர்ச்சை ஆரம்பமானது. ரஜினிகாந்த் தான் பல ஆண்டுகளாக 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டு வருகிறார். அவருக்கு மட்டுமே தான் அந்தப் பட்டம் சொந்தம் என அவரது ரசிகர்களும், சில சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னையில், ஒய்ஜி மகேந்திராவின் … Read more

Thalapathy 67: தளபதி 67 படத்தில் விக்ரம் நடிக்கிறாரா? பதில் சொன்ன லோகேஷ்..!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 67 திரைப்படம் உருவாகி வருகின்றது. இவர்கள்கூட்டணியில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து தற்போது தளபதி 67 மூலம் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருப்பார் லோகேஷ். ஆனால் இம்முறை தளபதி 67 படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல் லோகேஷ் உருவாக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன. … Read more

கோலிவுட்டில் கால் பதித்தார் எம்எஸ் தோனி; ஹீரோ பிக்பாஸ் பிரபலம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு தொழிகளில் முதலீடு செய்திருக்கும் அவர், விரைவில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. முதல் படம் தமிழில் எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்போது தோனியின் தயாரிப்பாளர் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தோனியின் முதலீடுகள் தோனி இப்போது கார், வாகனம், … Read more

`அக்கினேனி குடும்பத்தை மரியாதை குறைவாக பேசினேனா?’- எதிர்ப்புகளுக்கு பாலகிருஷ்ணா விளக்கம்

மறைந்த பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் குறித்து பேசியது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், இதுவரை 128.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கிடையில் இந்தப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்திருந்தது. அதில் பேசிய நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் … Read more

சரக்கு, சிகரெட், அசைவம் ‛டேஞ்சர்' : ரஜினி ‛அட்வைஸ்'

சென்னை : மது, சிகரெட், அசைவம் மூன்றையும் நீண்ட காலம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தானவை. இவற்றில் இருந்து என்னை விடுவித்து அன்பால் நல்வழிபடுத்தியவர் என் மனைவி லதா தான் என நடிகர் ரஜினிகாந்த் பேசினார். சென்னையில் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் 'சாருகேசி' நாடகத்தின் 50வது நாள் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் ரஜினி பேசியதாவது : 73 வயதிலும் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்க காரணம் … Read more

Keerthy Suresh: இமேஜே் டேமேஜாகிடுமேனு பயமே இல்லாம இப்படி செய்யும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கூட பயப்படாமல் இப்படி செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் வியந்துவிட்டார்கள். கீர்த்தி சுரேஷ்தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர் தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த மகாநதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. தங்கைஒரு முன்னணி ஹீரோயின் சூப்பர் ஸ்டார்களுக்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொள்ளவே … Read more

சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்து.. "அயலி" வெப்தொடர் எப்படி உள்ளது? விமர்சனம்!

Ayali Review: தமிழில் தற்போது வெப் தொடர்கள் அதிகமாக வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன. ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி … Read more

பிரசாரத்தின் போது திடீரென நிலை தடுமாறிய நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அரசியல் ரீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் சென்றுக்கொண்டிருந்த வாகனம், திடீரென கிளம்பியதில் அவர் சற்றே நிலை தடுமாறியுள்ளார். நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமன்றி ஆந்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நேற்று தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாகனத்தில் இருந்தபடி தன் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணா. அப்போது திடீரென ஓட்டுநர் அந்த பிரச்சார வாகனத்தை கியரை அழுத்தவே, சட்டென வண்டி வேகமாக நகர்ந்தது. அச்சமயத்தில் ரசிகர்களை நோக்கி கைகளை … Read more

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார் : திரையுலகினர் இரங்கல்

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா(86) வயது மூப்பால் ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழிலும் ‛மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 27) காலமானார். அவரது மறைவு தமிழ், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். … Read more