ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்களா வாங்க காரணம் இதுதான்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அண்மையில் புது வீடு கட்டி அதில் குடியேறி நிலையில், புது பங்களா வாங்கியதற்கான முக்கிய காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல பட

Indian 2: ஜூன் மாதத்திலிருந்து தள்ளிப்போகிறதா இந்தியன் 2 பட ரிலீஸ்.. என்ன பாஸ் இது!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என அடுத்தடுத்து இரு பாகங்களாக இந்த ஆண்டிலேயே வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

GV Prakash: சூட்டிங்கை நிறைவு செய்த ஜிவி பிரகாஷின் 13 டீம்.. டப்பிங் ஸ்டார்ட்!

சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள ’13’ படத்தின் சூட்டிங் சமீபதில் நிறைவடைந்துள்ளது. தன்னுடைய இசையைப் போலவே தனது தேர்ந்தெடுத்த கதைகள் மூலமும் சிறந்த நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும்

Rajinikanth: லாரன்சிற்கு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார்.. வாய்ஸ் மெசேஜ் மூலம் பாராட்டு!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் நடன இயக்குனராக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது காஞ்சனா படங்கள் மிகப்பெரிய அளவில் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கைக் கொடுத்தன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் தேவையான உதவிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார் லாரன்ஸ். இந்நிலையில் தற்போது

HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா?

Happy Birthday Trisha Krishnan: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார்.

Sundar.C Press Meet: "மாளவிகாவால எனக்கும் குஷ்புவுக்கும் வந்த சண்டை; `கலகலப்பு 3' அப்டேட்…"

இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி ‘முறை மாமன்’ படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர் சுந்தர்.சி. ஜெயராம், குஷ்பு, கவுண்டமணி எனக் கலகலப்பானக் கூட்டணியுடன் வெளியாகி மெகா ஹிட்டானது அப்படம். எப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். அதே கலகலப்புடன் இன்று ‘கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ரெடியாகியிருக்கிறார். விகடன் பிரஸ் மீட்டில் அவரது திரைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், கவுண்டமணியுடனான செட் அனுபவம், விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். … Read more

Vijay: யஷ் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தை தயாரிக்கும் நிறுவனம்.. விரைவில் அறிவிப்பு?

சென்னை: நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடையும் சூழலில் சில பேட்ச் ஒர்க் வேலைகளை இயக்குனர் வெங்கட் பிரபு மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தை அடுத்து தளபதி 69 படத்தில் இணைய உள்ளார் விஜய். இந்த

Zee 5-ல் அசத்தலான அரசியல் த்ரில்லர்! 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டீசர் வெளியீடு

Zee 4 Thalamai Seyalagam Series : தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, ‘சலார்’ புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது !  

Cinema Roundup: `அரசியல் வேண்டாம்' – லாரன்ஸின் அம்மா சொன்ன அறிவுரை; இந்த வார டாப் சினிமா தகவல்கள்!

ராகவா லாரன்ஸுக்கு அவரின் தாயார் கொடுத்த அறிவுரை, இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் திரைப்படம் என்பதிலிருந்து தொடங்கி இந்த வாரத்தின் சில டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அவரின் அம்மா கொடுத்த அட்வைஸ்! நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் உட்படப் பலருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைத்திடவும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். … Read more

நடிகர் வீட்டில் நடந்த சோகம்.. உடலை பார்த்து பார்த்து கண்கலங்கி நின்ற ராமராஜன்!

சென்னை: தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான ராமராஜன்  சாமானியன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ராமராஜனின் வீட்டில் சோகமான சம்பவம் ஒன்று நடந்து அவரை துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.  80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன், உதவி