கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத் கில்லி திரைப்பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் 20 வருடங்களுக்கு முன்பு கில்லி திரைப்படம் வெளியாகும் போது தான்

பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள்

பக்தி இசையில் புகழ்பெற்று விளங்கியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த இவர்கள் சூலமங்கலம் கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர். இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்களில் ராஜலட்சுமி 1992ம் ஆண்டு தனது 51வது வயதில் இறந்து விட்டார். ஜெயலட்சுமி 2017ம் ஆண்டு தனது 80வது வயதில் காலமானார். இன்று ஜெயலட்சுமியின் 90வது பிறந்தநாள். சூலமங்கலம் … Read more

அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர் ராஜா உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி

ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்'

மலையாள சினிமா இந்த வருடம் ஆச்சரியங்களுக்கு மேல் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்த ஆண்டின் 4வது 100 கோடி படமாக 'ஆவேஷம்' அமைந்துள்ளது. இரண்டே வாரங்களில் இந்த சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் பஹத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெயசங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான படம் இது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் இந்தியாவில் சுமார் 60 கோடியும், வெளிநாடுகளில் 40 கோடியும் வசூலித்து ரூ.100 … Read more

மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார்

தாலி எடுத்துக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்; மகளின் விருப்பப்படி திருமணத்தை எளிமையாக நடத்திய சேரன்!

இயக்குநரும் நடிகருமான சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி – சுரேஷ் ஆதித்யா திருமணம் சென்னையில் நடைபெற்றது. சேரன் வீட்டுத் திருமணத்திற்கு அவரது திரைப் பிரபலங்கள் பலரும் வருகைத் தந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள். இயக்குநர் சேரனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரியதர்ஷினி. இளைய மகள் தாமினி. அக்குபஞ்சர் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார் பிரியதர்ஷினி. இவரது திருமணம், 22-ம் தேதி காலை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. சேரனின் மகளும் … Read more

விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல்

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி என்ற படத்தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன் 21.29 கோடியை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக விஷால் நடிக்கும், தயாரிக்கும் படங்களின் வியாபாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தந்தைத்த விஷால் மீறியதாக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் … Read more

ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!

சென்னை: தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தேர்தல் முடிந்த பின்னர் அஜித்குமார்

மோசடி வழக்கில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்… என்ன பிரச்னை?

Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. 

Ghilli: "`ஷா லா லா' பாட்டை பயந்துக்கிட்டே எழுதினேன்! இதுதான் அதுக்கு இன்ஸ்பிரேஷன்!" – பா.விஜய்

90ஸ் கிட்ஸ்களால் குதூகலமாகக் கொண்டாடப்பட்ட `கில்லி’ படத்தின் `அப்படிப்போடு…’, `ஷா லா லா…’ பாடல்கள் ரீ-ரிலீஸால் இந்த முறை 2கே கிட்ஸிடமும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ‘ஷா லா லா’ பாடலை செம்ம வைபுடன் ஆட்டம்போட்டு வைரலாக்கி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த இரண்டு ஹிட் பாடல்களையும், ‘காதலா காதலா’ என்ற சிறிய பாடலையும் எழுதிய பாடலாசிரியர் பா.விஜய்யிடம் பேசினேன். உற்சாக மோடிலேயே அவரிடமிருந்து வருகின்றன வார்த்தைகள்… கில்லி “எத்தனையோ படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கேன். ஆனா, ‘கில்லி’ … Read more