'ராதேஷ்யாம்' வெளியீட்டு விழா – மும்பையில் ஆரம்பம்

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ராதேஷ்யாம்' படம் அடுத்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகப் போகிறது. 'பாகுபலி 1, 2, சாஹோ' ஆகிய படங்களுக்குப் பிறகு பான்–இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸின் அடுத்த படமாக இது வெளியாகிறது. 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டும்தான் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவந்தும் … Read more

ஒரு நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும்: விஜயகாந்த் குறித்து மனம் வருந்திய எஸ்.ஏ.சி

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த் . ரஜினி, கமல் உச்ச நடிகர்களாக திகழ்ந்த சமயத்தில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்து சினிமாவில் கோலோச்சியவர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பொது வாழ்வில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து அனைவரும் கண் கலங்கினார்கள். தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். சட்டம் … Read more

பெப்சி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இழுபறி

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பினருக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்று புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அரசு தரப்பினர் முன் கையெழுத்தாகும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் … Read more

நீ வா தல நீ வா தல…! மூக்கை பொத்தி ஹை பிட்சில் பாடும் வகை புயல்…! எந்த படத்திற்கு தெரியுமா…?

தமிழ் சினிமாவின் காமெடி பொக்கிஷமாக விளங்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக திரையில் சரியாக தோன்றாத வடிவேலு இப்பொழுது நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் ரிட்டன்ஸ் கொடுக்கிறார்.இந்த நிலையில் வடிவேலு High pitch- ல் பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் காமெடியை வழங்கி தமிழ் சினிமாவின் காமெடி வள்ளலாக இருந்து வரும் … Read more

மே 13க்கு தள்ளிப்போன சிவகார்த்திகேயனின் 'டான்'

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள 'டான்' படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இவர்களுடன் கவுதம் மேனன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, காளி வெங்கட், சிவாங்கி, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியது . இந்த படம் மார்ச் 25-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் மார்ச் 25 இல் வெளியாக … Read more

இசைஞானி இளையராஜாவின் 'உலகம்மை' பிஜிஎம்மை வெளியிட்டார் பாக்யராஜ்!

‘சாதி சனம்’, ‘காதல் எஃப்எம்’ மற்றும் ‘குச்சி ஐஸ்’ புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்ட ‘ உலகம்மை ‘ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க… ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட வேம்புலி! திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் … Read more

'விக்ரம்' நிறைவு, 'இந்தியன் 2' ஆரம்பிப்பாரா கமல்ஹாசன் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்திற்கு முன்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வந்தார். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர். அதன்பிறகு படப்பிடிப்பை தள்ளி வைத்தார்கள். அதற்கடுத்து கொரானோ முதல் அலை வந்ததால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போனது. பின்னர் இயக்குனர் … Read more

நான் நல்ல டான்ஸர் இல்லை.. ஆனா.. பாடி ஷேமிங் விமர்சனத்திற்கு அஜித்தின் பதில்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் … Read more

’எவ்வளவு அற்புதமான நடிப்பு’ – அமிதாப்பின் ஜுண்ட் படத்தை பார்த்து கண்ணீர்விட்ட அமீர்கான்

அமிதா பச்சனின் ஜுண்ட் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் அமீர்கான், நாம் கடந்த காலத்தில் கற்றுக்கொண்டதை இந்த படம் உடைப்பதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் நடித்துள்ள திரைப்படம் ஜுண்ட். நாகராஜ் போபத்ராவ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பூஷன் குமார்தயாரித்துள்ளார். வறுமை சூழ்ந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க காரணமாக இருந்த சமூக ஆர்வலரான விஜய் பார்சே என்பவரின் உண்மை கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. அந்த கதாபாத்திரத்தில், அமிதா … Read more

கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ல் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தான் ஒப்புக் கொண்ட படங்களில் இருந்து காஜல் விலகிவிட்டார். கர்ப்ப காலத்தில் தாய்மை பற்றி உணர்வுகளையும், அதன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார் காஜல். சமீபத்தில் இவரது வளைகாப்பு நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் தான் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் காஜல். அதில் கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய … Read more