விக்னேஷ் சிவன் படத்தில் தோனி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். சில விளம்பர படங்களில் நடித்துள்ள தோனி, தற்போது தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‛என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது … Read more