மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேஜிஎப் படத்தின் மூலம் எப்படி யஷ் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக மாறினாரோ அதற்கு அடுத்ததாக ரிஷப் ஷெட்டிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் வட்டம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை … Read more

Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் இன்னும் சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூப்பர்ஸ்டார். அடுத்தடுத்து மாஸ் கூட்டணியில் இணைந்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் நெல்சன்

'டியர்' படம் சூப்பர் ஹிட்! செம குஷியில் படக்குழுவினர்..

ஏப்ரல் 16ஆம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம்,  அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.   

Ghilli: `இது ரி-ரிலீஸா, புது ரிலீஸா?' – 20 வருடங்களுக்குப் பிறகு எப்படியிருக்கிறது இந்த `கில்லி'?!

தமிழ் சினிமாவில் இது ரீ-ரிலிஸ் சீசன். சமீபமாக க்ளாசிக் படங்கள் பலவும் மீண்டும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவ்வாறு சில படங்கள் வந்ததிலிருந்தே `கில்லி’ மீண்டும் திரைக்கு வந்தால் எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. அதனைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இன்று வெளியானது கில்லி. 20 வருடங்களுக்கு முன்னர் இதே ஏப்ரல் மாதம் 17-ம் தேதி வெளியான `கில்லி’, தற்போது ஏப்ரல் 20-ல் வெளியாகியிருக்கிறது. கில்லி ஞாயிற்றுக் கிழமை வந்தாலே ரிமோட்டும் கையுமாக … Read more

அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ?

தமிழகத்தில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரவர் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் ஓட்டளிக்கச் செல்லவில்லை. சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படாமல் நடந்ததும் தெரிய வந்துள்ளது. மணிரத்னம், சிலம்பரசன் 'தக்லைப்' படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல 'தி கோட்' படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. விஜய்க்கு மட்டும் நேற்று … Read more

கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் இன்று ரீ ரிலீஸான நிலையில், திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் திரைப்படத்தை கொண்டாடி பார்த்து மகிழ்ந்தனர். 600க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளிலேயே பல கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஸ்ரீ சூரியா மூவிஸ்

இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம்

பெங்களூரு: ''நடிகரும், கணவருமான புவனை ஒரு கும்பல் தாக்கியது தொடர்பாக, நாம் பாகிஸ்தானில் இருக்கிறோமா,'' என்று, நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் அடைந்து உள்ளார். கன்னட திரை உலகில் இளம் நடிகர் புவன், 34. இவரது மனைவி ஹர்ஷிகா பூனாச்சா, 33. இவரும் நடிகை ஆவார். நேற்று முன்தினம் இரவு, ஹர்ஷிகா பூனாச்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டார். 'பெங்களூரு புலிகேசிநகரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். மோசமான அனுபவத்தை சந்தித்தோம்' என்று கூறி இருந்தார். … Read more

Kamal Haasan: ராஜஸ்தானில் துவங்கிய தக் லைஃப் சூட்டிங்.. யாரெல்லாம் ஜாயின் ஆகியிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக நடிகர் கமல்ஹாசன் இந்த சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இதனால் துல்கர் சல்மான், ஜெயம் ரவி

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?

Ghilli Re Release First Day Collection : 2004ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கில்லி திரைப்படம் தற்பாேது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பினை கொடுத்துள்ளனர்.   

ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்…!

இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. … Read more