இப்படியொரு மோசடி வழக்கில் சிக்கிட்டாங்களே.. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் வங்கி கணக்கு முடக்கம்

திருவனந்தபுரம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹீர், ஸ்ரீநாத் பஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வேற

சமந்தா பாணியில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராஷி கண்ணா

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா 2018ம் ஆண்டில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்தார். அதன்பின் அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டுமே அணிந்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஷி கண்ணாவும் அதே பாணியில் உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து எடுத்துக் … Read more

எத்தனை கணவர்கள்.. பளிச்சென்று பதில் சொன்ன அம்பிகா.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: 80களில் கொடி கட்டப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சரியாக அமையாமல் போனது. அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பல விஷயத்தை கூறியுள்ளார். 1976ம் ஆண்டு சோட்டாணிக்கரை அம்மா

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமி

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.

கமலின் தக்லைப் படத்திலிருந்து சித்தார்த்தும் வெளியேறினார்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தக் லைப். திரிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் தங்களது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாக சொல்லி தக்லைப் படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கி சூடு.. பைக்கிள் வந்த மர்ம நபர்.. பதறிய பாலிவுட்!

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு வேகமாக வெளியேறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து

விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

கோட் படத்தை அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் விருப்பத்திற்காக சென்னை கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோயில் கட்டியுள்ளார் விஜய். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ். அதன் … Read more

Pandian stores 2 serial: பச்சக்..கனவில் தங்கமயிலுக்கு முத்தம்.. நேரில் சரவணனிடம் மாட்டிய பழனிவேல்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் தற்போது சரவணனுக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி துணி எடுக்க செல்வது என்பது போன்ற செயல்களில் பாண்டியன் குடும்பத்தினர் ஈடுபடுகின்றனர். இந்த நிச்சயதார்த்தம் நடக்குமா அல்லது கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன்

சாயாஜி ஷிண்டேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான பாரதி என்ற படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. அதன் பிறகு பாபா, பூவெல்லாம் உன் வாசம், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் பரவலாக நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சாயாஜி ஷிண்டேவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ … Read more

’சின்ன தளபதி’ பட்டம் என்னாச்சு?.. டைரக்டர் சொதப்பினா காசுக்காக நடிக்க வேண்டியதுதான்.. பரத் பேட்டி!

சென்னை: பரத் நடிப்பில் அடுத்ததாக ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்துக்கான புரமோஷன் வேலைகளை துவங்கி உள்ள பரத் யூடியூப் சேனல்களுக்கும் மீடியாக்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அவர் அளித்த புதிய பேட்டியில் ‘சின்ன தளபதி’ பட்டம் என்ன ஆனது? ஏன் இப்போதெல்லாம் பயன்படுத்தவில்லை என்பதற்கும் அவரது படங்கள் சொதப்ப