60 கோடி பஞ்சாயத்தில் நிற்கும் 'துருவ நட்சத்திரம்'

கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிக்கப்பட்டிருந்த நிலையில் படம் வெளியாகவில்லை. நாளை டிசம்பர் 1ம் தேதியாவது வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. விரைவில் படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என கவுதம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அந்த 'விரைவில்' என்பதற்கான காலக்கெடு என்று எதையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். அது அடுத்த வாரமாவது இருக்கலாம், அல்லது … Read more

Bigg boss 7 show: லபோ லபோ லபோன்னு கத்துறீங்க.. என்ன அர்ச்சனா இப்படி ஆயிட்டாங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. முன்னதாக 6 சீசன்களை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இன்றைய நாளில் 60வது எபிசோடில் நுழைந்துள்ளது. நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலமாக இதுவரை

நயன்தாராவுக்கு ஆடம்பர காரை பரிசாக கொடுத்த விக்கி! காரின் விலை என்ன தெரியுமா?

நடிகை நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆடம்ப கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.   

இந்தியா சிறந்தவர்களின் கைகளில் உள்ளது : ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ். இவருக்கு இந்திய அரசின் சார்பில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது. கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ் கோவா பட விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசினார். திரைப்பட விழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ் பேசியிருப்பதாவது: இந்த திரைப்பட விழாவில் 78 நாடுகள் பிரநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இந்த விழாவின் தனித்துவம் மற்றும் … Read more

Most popular Indian movies 2023: 2023ல் மிகச்சிறந்த பாப்புலர் இந்திய படங்கள் எது தெரியுமா.. பாக்கலாம் வாங்க!

சென்னை: இனிதாக துவங்கிய 2023 இன்னும் ஒரு மாதத்தில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இப்போதுதான் 2023 துவங்கியதாக அங்கலாய்ப்பவர்கள் சிலர், இந்த ஆண்டு சிறப்பாக அமைந்ததாக வெற்றிப் புன்னகை பூப்பவர்கள் சிலர் என வழக்கம்போல கலவையான மனிதர்களை இந்த ஆண்டும் சந்தித்துள்ளது. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மீண்டு இந்த ஆண்டு

Vijay Sethupathi: “வில்லனாக நடிக்க மாட்டேன்"- விஜய் சேதுபதி சொல்லும் காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களைக்  கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி  விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்று வில்லன் கதாபாத்திரங்களிலும்   நடித்து அசத்தி வருகிறார். தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக  சில வருடங்களுக்கு நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். சர்வதேச … Read more

நயன்தாரா பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார். மனைவி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் மேபாட்ச் எஸ் கிளாஸ் கார் ஒன்றைப் பரிசாக அளித்துளளார் கணவர் விக்னேஷ் சிவன். “எனது அன்பான கணவரே, மிகவும் இனிமையான பிறந்நாள் பரிசைக் கொடுத்ததற்கு நன்றி, லவ் யூ”, என கணவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் கணக்கு ஆரம்பித்த … Read more

Ameer: “இந்த சீனெல்லாம் செல்லாது… ஏமாத்தின பணத்த திருப்பித் தரணும்”: ஞானவேலை வறுத்த சமுத்திரகனி

சென்னை: கடந்த சில தினங்களாகவே பருத்திவீரன் பட பிரச்சினை கோலிவுட்டில் கொளுந்துவிட்டு எரிகிறது. அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான இந்தப் பிரச்சினையில் பருத்திவீரன் தொடர்பான ஏராளமான தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமுத்திரகனி, அமீரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்

"இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் வேணாம். நீங்க செய்ய வேண்டியது…" – சமுத்திரக்கனி காட்டம்

`பருத்திவீரன்’ படம் குறித்தும் இயக்குநர் அமீர் குறித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது கோலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது ஞானவேல்ராஜா முன் வைத்த குற்றச்சாட்டுகள் போலியானது என்றும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது என்றும் கோலிவுட்டில் நன் மதிப்பைப் பெற்ற இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், இது குறித்து ஞானவேல்ராஜா உரிய விளக்கமளித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி வருகின்றனர் … Read more

'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன்

'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் கமல்ஹாசன். இதற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்றை அமைத்துள்ளார்கள். அதில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். சில மாதங்களுக்கு முன்புதான் இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், … Read more