‘அன்பே வா’ படத்திற்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம்! அந்த காலத்திலேயே அத்தனை லட்சமா!

MGR Salary For Anbe Vaa : மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர், அன்பே வா படத்திற்காக வாங்கியிருந்த சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஒரு நொடி விமர்சனம்: தொடர்பில்லாத இரு வழக்குகளும் அதன் விசாரணையும்; எப்படியிருக்கிறது இந்த த்ரில்லர்?

மகளின் திருமணக் கடனை அடைக்கச் செல்லும்போது காணாமல் போன தந்தை, வேலை முடிந்து வீட்டுக்கு வராத இளம்பெண் இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரு வழக்குகளின் புலன் விசாரணையே இந்த ‘ஒரு நொடி’. மதுரையைச் சேர்ந்த சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) திடீரென காணாமல் போக, அவரது மனைவி சகுந்தலா (ஸ்ரீ ரஞ்சனி) இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறனிடம் (தமன் குமார்) புகார் அளிக்கிறார். இதில் கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும் கரிமேடு தியாகு (வேலா ராமமூர்த்தி) ஊழல் அரசியல்வாதியான திருஞான … Read more

ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம்

ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான தொடர் சண்டக்கோழி. இதில், ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்த ரியா விஸ்வநாத், புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோவாக நடித்த நியாஸ் ஜோடி சேர்ந்தனர். மேலும் வீஜே கதிர், சுப்புலெட்சுமி ரங்கன், கிருபா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பெரிய பட்டாளமே இந்த தொடரில் நடித்து வந்தனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏனோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, டிஆர்பியிலும் தொடர்ந்து … Read more

Actor Kamal haasan: ரிலீஸ் தள்ளிப் போகிறதா இந்தியன் 2 படம்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்தப் படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் படத்தின் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. படம் ஜூன் 13ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

Ajith Kumar Birthday Billa Re Release : நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளயொட்டி, அவரது ப்ளாக் பஸ்டர் திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. 

அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா – பிரேம் ஜாக்கப்

பிரபல மலையாள நடிகையான சுவாசிகா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாள மொழியில் பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை நடிகரான பிரேம் ஜாக்கப் என்பவரை காதலித்து வந்தார். பிரேம் ஜாக்கப் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார். சுவாசிகா – பிரேம் ஜாக்கப் ஜோடிக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் திருமணம் நடந்து முடிந்தது. … Read more

Kalki 2898 AD: ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்த நாள் வந்துடுச்சி.. கல்கி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகர் பிரபாஸ், ராணா, தீபிகா படுகோன், துல்கர் சல்மான், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் தொடர்ந்து அடுத்தடுத்த ரிலீஸ் தேதிகளை அறிவித்து வந்த சூழலில் விஎப்எக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் – இயக்குனர் பாலா!

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், பிருத்தவி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  

அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜான் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக … Read more

ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.. மும்பை விருது விழாவில் மாஸ் காட்டிய லேடி சூப்பர் ஸ்டார்.. வீடியோ இதோ!

மும்பை: GQ’s Most Influential Young Indians of 2024 விருது விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலக்கினார். இந்தியாவில் சிறந்த 35 பிரபலங்களை தேர்வு செய்து அந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கினர். இந்த ஆண்டு