ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?
ரீ-ரிலீஸ் என்பது எப்போதோ ஒரு முறை நடந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை' எம்ஜிஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுத்தன. அதன்பின் ரஜினி நடித்த 'பாட்ஷா, பாபா' ஆகிய படங்களும், கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான்' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின. அது அப்படியே தொடர்ந்து கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து சில பல படங்கள் … Read more