அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் அவரது 62வது படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு முன்னதாக லீக்கானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை தங்கலான் படத்தின் இன்னொரு மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு வெளியிட்டது போல தங்கலான் படக்குழுவினர் இந்த ஆண்டுக்கும் மேக்கிங் வீடியோவை மட்டுமே

எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

அருண் K பிரசாத் எழுத்து மற்றும் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்கரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  

"இது திருவள்ளுவரோட பயோபிக் இல்லை; திருக்குறளோட பயோபிக்!" – சுவாரஸ்யம் பகிரும் இயக்குநர்

திருவள்ளுவர் எழுதிய `திருக்குறள்’ இப்போது திரைப்படமாகிறது. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறான `காமராஜ்’ படத்தை இயக்கிய எ.பாலகிருஷ்ணன், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வந்திருக்கும் இயக்குநர் பாலகிருஷ்ணன், படத்தைப் பற்றிப் பகிர்ந்த தகவல்கள் இனி… திருக்குறள் படப்பூஜை “திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழும் கதையாகவே இந்தப் படம் உருவாகிறது. இது திருவள்ளுவரோட பயோபிக்னு சொல்லிட முடியாது. அவர் திருக்குறளை எழுதுவதற்கான பின்புலம் எப்படி இருந்திருக்கும், அப்போது வாழ்ந்த தமிழ் மக்களின் கலாசாரம், சில … Read more

நீ நான் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் வெற்றி வசந்த்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே சிறகடிக்க ஆசை தொடருக்கு தான் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. அதிலும் இந்த தொடரில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதன்மூலம் இவருக்கு மற்ற சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. முன்னதாக பொன்னி என்கிற தொடரில் என்ட்ரி கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த வெற்றி வசந்த், தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நீ நான் காதல் … Read more

இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!

 மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்துக்கு வந்து அதிதி ஷங்கருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகின. ஆனால், தீபிகா படுகோன் எங்கேப்பா காணோமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ரசிகர்களுக்கு அதற்கான விடை கிடைத்திருக்கிறது. சமீபத்தில்,

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!

Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.  

‘இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’- ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல்

18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனிடையே  திரைப் பிரபலங்கள் பலரும் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் த.செ ஞானவேல் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்  “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என குறிபிட்டிருக்கிறார்.  மேலும் அவர் பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், … Read more

அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய சந்தீப் ரெட்டி வங்கா பாலிவுட்டில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்கிற படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆயிரம் கோடி வசூலை நெருங்கியது. ஏற்கனவே பாலிவுட்டில் இரண்டு படங்கள் சரியாக போகாத நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இந்த படம் கை கொடுத்தது. அது மட்டுமல்ல வில்லனாக நடித்த பாபி தியோலும் … Read more

இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!

சென்னை: சினிமாவில் பெண் நடிகர்களுக்கு மட்டுமில்லை ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு என்று வளர்ந்து வரும் பாலிவுட் நடிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். பிரபல பாடகரின் மகனான இவர், பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஒல்லி நடிகரின் படத்தில் வில்லனாக நடித்து பெயர் எடுத்தார். அந்த படத்திற்கு

கார்த்திகை தீபம்: மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.