தற்கொலைக்கு முயன்ற நடிகை மும்தாஜ்! இவருக்கு பின்னால் இப்படியொரு கதையா?

Latest News Actress Mumtaj : பிரபல கவர்ச்சி நடிகை மும்மதாஜ், தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ள விவகாரம், தற்போது வைரலாகி வருகிறது.  

பிரபுதேவாவின் பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியிட்ட கத்தனார் படக்குழு

மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. இது தவிர … Read more

Vela Ramamoorthy: எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேல ராமமூர்த்தி போட்ட கண்டீஷன்.. அட இதுதான் விஷயமா?

சென்னை: சன் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று சேனலின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. தன் வீட்டு பெண்களை எப்படியெல்லாம் ஆதி குணசேகரன் கேரக்டர் அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறார் என்பதை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அருண் விஜய் படத்தில் ‘பிக்பாஸ்’ பாலா! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது..

Arun Vijay New Movie With Bigg Boss Bala : அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது.   

“ஒரிஜினல் மலையாள படம்” : ஆடுஜீவிதத்தை பாராட்டிய ஜெயமோகன்

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்று பல சிரமங்களை சந்தித்த ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் மேக்கிங்கிற்காகவும் பிரித்விராஜின் நடிப்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் … Read more

ஜி.வி. பிரகாஷின் ’டியர்’ டிரெய்லர்.. அப்படியே குட் நைட் மூவி மாதிரியே இருக்கு.. இதுல யாரு தெரியுமா?

சென்னை: வெள்ளிக்கிழமை ராமசாமி என்றே ஜி.வி. பிரகாஷ் குமாரை சோஷியல் மீடியா முதல் ப்ளூ சட்டை மாறன் வரை பலரும் கலாய்த்து வருகின்றனர். ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அடுத்த வாரம் ரிலீஸ் செய்யவுள்ள டியர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு வெளியான மணிகண்டனின் குட் நைட் படத்தின் காப்பி

"குறும்படத்தை அப்பாக்கிட்டே காட்டினப்போ…" – நெகிழும் இயக்குநர் ஹரி மகன் ஶ்ரீராம்

ஃபேமிலி சென்டிமென்ட், அதிரடி-ஆக்‌ஷன் என தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ட்ரீட்களை அன்லிமிட்டெட் ஆகக் கொடுப்பவர் இயக்குநர் ஹரி. ‘சிங்கம்… சிங்கம்’ என மிரட்டும் பிஜிஎம்களாக இருக்கட்டும்… ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என அடித்து துவம்சம் செய்யும் ஃபைட்களாக இருக்கட்டும்… எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் ஃபாஸ்ட்டாக மூவ் ஆகும் காட்சிகளாகட்டும்… மேக்கிங்கால் மிரட்டுகிறவர் ஹரி. அவரது, மகன் ஸ்ரீராம் ‘ஹம்’ (Hum) என்ற குறும்படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். லயோலா கல்லூரியில் விஸ்காம் ஃபைனல் இயர் … Read more

ஹிருதயம் படத்தில் லோகேஷ் கனகராஜை நடிக்க அழைத்த வினீத் சீனிவாசன்

தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் உருவாக்கி வரும் இனிமேல் என்கிற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஒரு நடிகராகவும் மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதிஹாசனுடனான நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது லோகேஷ் கனகராஜுக்குள் இப்படி ஒரு நடிகனா என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் வெளியான ஹிருதயம் … Read more

இத்தாலியில் பிரபாஸுடன் திஷா பதானி.. வெளியான போட்டோக்களை பார்த்து கலாய்க்கும் ஃபேன்ஸ்!

ஹைதராபாத்: கல்கி படத்தில் நடித்து வரும் நடிகை திஷா பதானி சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வரிசையாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து கல்கி எனும் பிரம்மாண்ட படத்திலும் நடித்து

`தலைவர் பதவியிலிருந்து ஆர்.கே.செல்வமணி உடனே விலக வேண்டும்!' – சூட்டைக் கிளப்பும் பெப்சி பஞ்சாயத்து

‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உடனடியாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளனர், பெப்சியில் அங்கம் வகிக்கும் சில சினிமா அமைப்புகளின் நிர்வாகிகள். இது தொடர்பாக பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 கிராஃப்ட்களில் ஒன்றான தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் யூனியனின் பொதுச் செயலாளர் தனபால் நம்மிடம் பேசினார். ”பெப்சிங்கிறது 23 சினிமா கிராஃப்ட்களை உள்ளடங்கிய சினிமா அமைப்பு. நான் அந்த அமைப்பில் பல வருடங்களாக இணைச் செயலாளர் பொறுப்புல இருந்திருக்கேன். விஜயன் முதல் … Read more