குமரகுரு பேச பேச.. கர்சீப்பில் முகத்தை துடைத்துக்கொண்டேயிருந்த பிரேமலதா.. நெகிழ்ந்த கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிரேமலதா பேசியதை கேட்டு, உறைந்து போய்விட்டனர் தேமுதிகவினர்.. என்ன நடந்தது? அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கடந்த வாரம் முதல் தன்னுடைய பிரச்சாரத்தை, அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, கோவையிலிருந்தே துவங்கியிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. பாஜக: வழக்கமாக, தேமுதிகவின் Source Link

கொம்புத்தாரை, கரகாட்டம்… களைகட்டிய பிரசாரம் | கனிமொழி காரை சோதனையிட்ட அதிகாரிகள் – Election Clicks

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து திருச்சுழியில் பிரசாரம் வடசென்னை வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி குன்னூர், சேலாஸ் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா தேர்தல் பிரசாரம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா, ஒட்டன்சத்திரம் அருயுள்ள அத்திக் கோம்பை பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்து, மருந்து தெளித்து வாக்கு சேகரித்தார். ராமேஸ்வரம் – … Read more

தேர்தல் வாய்ப்பு அளிக்காததால் காங்கிரஸில் இணைந்த பாஜக எம் பி

டெல்லி தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் பீகார் மாநிலம் முசாப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரஸில் இணைந்துள்ளார்.  தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஜய் குமார் நிஷாத் பாஜக வில் இருந்து 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார்ட இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட அஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராஜ் பூஷண் நிஷாத்துக்கு சீட் வழங்கப்பட்டது. அஜய் பா.ஜ.க.வில் இருந்து விலகி இன்று காங்கிரசில் இணைந்துள்ளார். இன்று பீகார் காங்கிரஸ் … Read more

2024 கியா கேரன்ஸ் எம்பிவி விலை மற்றும் சிறப்புகள் | Automobile Tamilan

கியா நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கேரன்ஸ் எம்பிவி மாடலில் கூடுதலாக டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட பல்வேறு வேரியண்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 30 வேரியண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள Premium (O), Prestige (O), மற்றும் Prestige+ (O) என மூன்று வேரியண்டுகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் டாப் எக்ஸ்-லைன் வேரியண்டில் டேஷ்கேம் மற்றும் 7 இருக்கை வகை ஆப்ஷனலாக உள்ளது. MY2024 Kia Carnes கேரன்ஸ் 2024 மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் பெட்ரோல், … Read more

SBI: 1994-ல் தாத்தா வாங்கிய 500 ரூபாய் பங்கை கண்டுபிடித்தவர்… இப்ப இவ்வளவு மதிப்பா?!

சண்டிகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்மய் மோதிவாலா. இவர் தனது குடும்ப சொத்து பத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் கையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஒன்று கிடைத்திருக்கிறது. அது என்னவென்று பார்த்தவருக்கு ஒரே ஆச்சர்யம். SBI 1994-ல் அவரது தாத்தா 500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார். 1994-ல் அவரது தாத்தா செய்த ஒரு … Read more

மது போதையில் மக்களைக் கடிக்க முயன்ற இங்கிலாந்து ராணுவ அதிகாரி

சென்னை சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் முன்பு மது போதையில் இங்கிலாந்து நாட்டு ராணுவ அதிகாரி மக்களைக் கடித்துத் தாக்க முயன்றுள்ளார்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், மது போதையில் பொதுமக்களிடம் தகராற்றில் ஈடுபட்டு அவர்களைக் கடிக்க முயன்றுள்ளார் அவரைப் பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, கடும் ரகளையில் ஈடுபட்டார். எனவே அவரை பிடித்து கைகளைக் கட்டி ஆட்டோ ஒன்றில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப … Read more

கடப்பா தொகுதியில் போட்டி.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கைக்கு காங்கிரஸ் வாய்ப்பு!

அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்எஸ் சர்மிளா காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் Source Link

Hardik Pandya: `ஹர்திக்கிற்கு எதிராகச் சத்தமிடாதீர்கள்!' – வைரலாகும் ரோஹித் சர்மாவின் வீடியோ

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 1) மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக 34 … Read more

சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

வேலூர்: தேர்தல் பிரசாரத்திற்காக வேலூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள சிஎம்சியில்சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 2023 டிசம்பர் 6-ஆம் தேத சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  கடந்த சில மாதங்களாக … Read more

காங்கிரஸ் கொடியை 'வயநாடு' கோட்டையில் மீண்டும் பறக்கவிடுவாரா ராகுல் காந்தி? வெல்லப் போவது யார்?

வயநாடு: இந்தியாவில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒரு தொகுதியாக திகழ்வது கேரளாவின் வயநாடு தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா, பாஜகவின் மூத்த தலைவர் சுரேந்திரன் ஆகியோர் களம் காண்பதால் தேசிய அளவிலான ஐந்து நட்சத்திரத் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது கேரளாவின் வயநாடு லோக்சபா Source Link