பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும், ஜோ ரூட் 60 ரன்களும், பேர்ஸ்டோ 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் … Read more

மிட்சேல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் அதிரடி.. வங்காளதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

புனே, இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் இன்று ஆஸ்திரேலியா வங்காளதேசம் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ஓரளவு ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் சேர்த்தனர். அதனை தொடர்ந்து டவுஹிட் ஹிர்டாய் அடித்த … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல்

மும்பை, இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மீதம் உள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. … Read more

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 338 ரன்கள் இலக்கு

கொல்கத்தா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 44வது லீக் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ரன் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 337 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னும், ஜோ ரூட் 60 … Read more

"ஜானி ஜானி, யெஸ் பாப்பா": பாட்டு பாடி ஜானி பேர்ஸ்டோவை உற்சாகப்படுத்திய ரசிகர்கள்

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து பல சவால்களை சந்தித்து வருகிறது. தோல்விகள் மற்றும் முக்கிய வீரர்களின் மோசமான ஆட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து அணியில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனில் இருந்து உலகின் மிகச்சிறந்த வீரராக உயர்ந்தவர் ஜானி பேர்ஸ்டோவ். ஆனால், இந்த ஆண்டு அவருக்கு சாதகமாக இல்லை. நடப்பு உலகக்கோப்பையில் அவரும் பேட்டிங்கில் தடுமாற்றங்களை சந்திக்கிறார். எனினும், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் … Read more

இந்தியா – நியூசிலாந்து: அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?

உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதாலவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால் என்னாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது. … Read more

PAK vs ENG: ராசியில்லாத பாபர்… பட்லர் வைத்த செக் – விளாசும் பாகிஸ்தான் ரசிகர்கள்..!

பாகிஸ்தான் அவுட் உலக கோப்பை 2023 தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசி லீக் போட்டியில் களம் கண்டுள்ளன. தொடரின் ஆரம்பத்தில் இருந்து மிக மோசமாக விளையாடிய இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், அடுத்து வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக நெதர்லாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இப்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்பில் இருக்கிறது. மறுபக்கம், பாகிஸ்தான் அணிக்கு மையிரிலையில் நடப்பு உலக கோப்பை … Read more

இந்தியா vs நியூசிலாந்து: 23 ஆண்டுகளில் 4 வெற்றிகள் மட்டுமே…! பகையோடு காத்திருக்கும் இந்தியா

2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நவம்பர் 15 ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மோதும் இந்தியா கொஞ்சம் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. அந்த அணி 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை தோற்கடித்திருக்கிறது. அதனால் அந்த உலக கோப்பை கனவில் இருந்த இந்திய அணி வெறும் கையோடு திரும்ப வேண்டியிருந்தது. அதேநேரத்தில் இந்தியாவில் விளையாடும் நியூசிலாந்து அணிக்கும் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!

அகமதாபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-தென் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்..!

அகமதாபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் … Read more