கிரவுண்ட் லைட் செம கடுப்பாக இருக்குனு சொன்ன மேக்ஸ்வெல்… பதிலடி கொடுத்த வார்னர்..!

மேக்ஸ்வெல் குற்றச்சாட்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடிய மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மேக்ஸ்வெல் போட்டியில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது நடைபெறும் லேசர் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் போட்டிகளில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது நடைபெறும் லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் லைட் ஷோ ஒரு முட்டாள்தனமான யோசனை என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் மேக்ஸ்வெல்” இதே போன்ற லைட் … Read more

தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா பாகிஸ்தான்..? சென்னையில் இன்று மோதல்

சென்னை, 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோற்று சிக்கலில் தவிக்கிறது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற … Read more

’நாங்க சாம்பியனே இல்லை.. தோல்விக்கு இதுதான் காரணம்’ இங்கிலாந்து கேப்டன் புலம்பல்

இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் விளையாடி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. பவுலிங்கில் மாஸ் காட்டியது போல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடிய இலங்கை அணி 25.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேற, இங்கிலாந்து அணி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டிலிருந்து … Read more

நாடு திரும்பும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து…? கம்பேக் கொடுக்கும் இலங்கை – மாறும் காட்சிகள்!

ICC World Cup 2023, ENG vs SL: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 25ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. புள்ளிப்பட்டியலில் இலங்கை 7ஆவது இடத்திலும், இங்கிலாந்து 8ஆவது இடத்திலும் உள்ள நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.  அந்த வகையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (Team England) கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை … Read more

இந்தியாவின் முதல் இடத்திற்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு… உலகக் கோப்பையில் ட்விஸ்ட்!

Indian Cricket Team: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி, 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என இந்தியாவின் 10 நகரங்களில் தொடர் நடைபெற்று வருகிறது.  புள்ளிப்பட்டியல் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளை விளையாடிவிட்டன. இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய … Read more

வாழ்வா-சாவா கட்டத்தில் இங்கிலாந்து..!! இலங்கையுடன் இன்று மோதல்

பெங்களூரு, 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும். இந்த கிரிக்கெட் திருவிழாவில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது. தலா ஒரு வெற்றி, 3 … Read more

ஐபிஎல் 2024 ஏலம் எங்கு? எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

இந்தியாவில் நடைபெறும் அடுத்த ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான அப்டேட் வெளியாக தொடங்கியுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த முறை இந்தியாவில் நடக்காது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. துபாயில் மிகப் பிரம்மாண்டமாக ஏலம் நடைபெற இருக்கிறது. அதிகபட்சமாக டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி ஐபிஎல் 2024-க்கான ஏலம் நடைபெறும். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் கொச்சியில்  … Read more

கோவாவில் தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடக்கம்

கோவா, 37-வது தேசிய விளையாட்டு போட்டி இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை கோவாவில் நடக்கிறது. அங்கு 5 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, கைப்பந்து, மல்யுத்தம், யோகாசனம் உள்பட 43 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளது. படோர்டாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை … Read more

பாரா ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்கள்

ஹாங்சோவ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வாரி குவித்தனர். ஈட்டி எறிதலில் எப்.64 பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் சுமித் அன்டில் 73.29 தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அத்துடன் தனது முந்தைய உலக சாதனையை (70.83 மீட்டர்) தகர்த்து புதிய சாதனையை படைத்தார். மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் வெண்கலப்பதக்கம் (62.06 மீட்டர்) பெற்றார். … Read more

மைதானத்தில் லேசர் லைட் ஷோ: கடுப்பான மேக்ஸ்வெல், குஷியான வார்னர் – என்ன மேட்டர்?

ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடர் என்றாலே அது ஆடவர் உலகக் கோப்பையோ, மகளிர் உலகக் கோப்பையோ ஆஸ்திரேலிய அணிதான் ஆதிக்கம் செலுத்தும். மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 7 முறையும், ஆடவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 5 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதன்மூலமே, அதன் ஆதிக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, 1999, 2003, 2007 ஆடவர் உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வரிசையாக கைப்பற்றியதை வேறெந்த அணியாலும் இனி செய்ய இயலுமா … Read more