ஐ.பி.எல். அட்டவணையில் மாற்றமா? வெளியான தகவல்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் அட்டவணை படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுவதாக உள்ளது. ஆனால் ராம நவமி கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி வேறு இடத்துக்கோ அல்லது மற்றொரு தேதிக்கோ மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராம நவமி திருவிழா காரணமாக கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் பிரச்சினை நிலவுகிறது. … Read more

ரோகித் சர்மாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளேன்… அதனால் – ஆட்ட நாயகன் டிரெண்ட் போல்ட் பேட்டி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட், சஹால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 126 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியான் பராக் அரைசதம் அடித்து 15.3 … Read more

ஐ.பி.எல்.: சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூரு? லக்னோவுடன் இன்று மோதல்

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 … Read more

அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார் – எம்.எஸ். தோனி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வி கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சின் மூத்த வீரர் தோனிக்கு, முதல் இரு ஆட்டங்களில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிராக முதல் முறையாக களம் கண்ட அவர் 16 பந்தில் 37 ரன் விளாசி அசத்தினார் 42 வயதிலும் அவரது பேட்டிங் ஜாலம் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. … Read more

டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்!

இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரரான விராட் கோலி கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கும் இந்த ஐசிசி போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட போகிறது என்று ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட நிலையில் விராட் கோலி இடம் பெறுவது சந்தேகத்தில் இருந்தது.  காரணம் அமெரிக்கா மற்றும் … Read more

பேட்டிங் வரிசையில் 8-வது இடம் அவருக்கானதல்ல – தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து

புதுடெல்லி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 3-வது போட்டியில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியை மறக்கும் அளவுக்கு தோனி பேட்டிங் செய்த விதம் சென்னை ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஏனெனில் விசாகப்பட்டினத்தில் நடந்த அப்போட்டியில் 192 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 3, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 8-வது வரிசையில் களமிறங்கிய … Read more

MI vs RR IPL 2024: 4 ஓவரில் 4 விக்கெட்ஸை இழந்த மும்பை! தட்டி தூக்கிய ராஜஸ்தான் பவுலர் போல்ட்

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சொர்க்க பூமி என அறியப்பட்ட இந்த மைதானத்தில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் சேஸிங் செய்யலாம் என்ற முடிவில் அவர் சேஸிங்கை எடுத்தார். முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணியும் அதிரடியாக ஆடி 240 ரன்களுக்கு மேல் எடுத்ததால், சேஸிங்கில் … Read more

மும்பை இந்தியன்ஸ் டீமுக்குள் உட்சக்கட்ட உட்கட்சி பூசல்! இன்று முதல் வெற்றி பெறுமா?

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல ஐபிஎல் தொடரை தோல்வியுடனேயே தொடங்கியிருக்கிறது. அந்த அணி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடும் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே கிடையாது. கிட்டதட்ட 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியதைப் போலவே இந்த ஆண்டும் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் வழக்கத்துக்கு மாறாக அந்த அணியில் இந்த ஆண்டு கோஷ்டி பூசல் இருப்பதால் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் … Read more

மும்பை இந்தியன்ஸூக்குள் நடக்கும் உட்கட்சி பூசல்! இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா?

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல ஐபிஎல் தொடரை தோல்வியுடனேயே தொடங்கியிருக்கிறது. அந்த அணி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடும் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே கிடையாது. கிட்டதட்ட 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியதைப் போலவே இந்த ஆண்டும் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் வழக்கத்துக்கு மாறாக அந்த அணியில் இந்த ஆண்டு கோஷ்டி பூசல் இருப்பதால் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் … Read more

டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ. 12 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?

ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024ல் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு … Read more