ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

பல்லகெலே, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது. இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு … Read more

'ஷாஹின் அப்ரிடி மற்றும் இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான ஆட்டம் தான் வெற்றியை தீர்மானிக்கும்"- பிராட் ஹாக்

லாகூர், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கி இருக்கிறது. இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடர்; ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் சேர்ப்பு..!!

மெல்போர்ன், தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டி20 தொடர் முடிவடைந்த பின் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு … Read more

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி…!!

சலாலா, அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் மற்றும் ஓமனை வீழ்த்தி மெகா வெற்றிகளை பதிவு செய்து இருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5-4 என்ற கோல் … Read more

இந்தியா இதை செய்யாவிட்டால் பாகிஸ்தான் வெற்றி உறுதி – டிப்ஸ் கொடுத்த சல்மான் பட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி மோத இருக்கின்றன. இந்த போட்டியை தான் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், போட்டி நடைபெறும் இலங்கையின் பல்லக்கல்லே மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 90 விழுக்காடு மழை பெய்யும் என கூறப்பட்டிருப்பதால் இப்போது வருண பகவானை நோக்கி ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டனர்.  ஒருவேளை போட்டி … Read more

US Open Tennis: யுஎஸ் ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்வது யார்? நடப்பு சாம்பியன்கள் அதிரடி

இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளை மக்கள் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். உலக டென்னிஸ் ஆர்வலர்களை கவர்ந்த யுஎஸ் ஓபன் ஆகஸ்ட் 28 திங்கள் அன்று தொடங்கியது. மூன்று நாள் ஆட்டங்களுக்கு பிறகு, மகளிர் பிரிவில் 11-ம் நிலை வீராங்கனையான பெட்ரா க்விடோவா இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். 7-5, 7-6(5) என்ற செட் கணக்கில் டேன் கரோலின் வோஸ்னியாக்கி தனது சிறப்பாக விளையாடி  நேர் செட்களில் வென்றார். இரண்டாவது … Read more

ஆசியக்கோப்பை முதல் போட்டி! சொந்த மண்ணில் நேபாளத்தை தட்டித்தூக்கிய பாகிஸ்தான் வெற்றி

கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் தொடங்கிய ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில், தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை … Read more

ஆசிய கோப்பை: நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

கராச்சி, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆண்டி முர்ரே வெற்றி

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றுள்ளனர். இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டி முர்ரே பிரெஞ்சு வீரரான கோரெண்டின் மவுடெட் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முர்ரே 6-2 , 7-5 … Read more

ஆசிய கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தாக வாய்ப்பு – ஏன்?

கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் இப்போது ஆசிய கோப்பை தொடர் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் களமிறங்கியுள்ளன. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றடைந்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள … Read more