ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம் – புலம்பும் முன்னாள் சிஎஸ்கே வீரர்

இந்திய அணியின் சீனியர் வீரரான கேதார் ஜாதவ் இந்திய அணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2020-வரை 73 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 42 ரன்கள் சராசரியுடன் 101 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிட்டத்தட்ட 1400 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதமும், ஆறு அரை சதமும் அடங்கும். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை … Read more

ஆஷஸ் தொடர்; இங்கிலாந்து அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்….!

லண்டன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. அதற்குள் மொயின் அலி, காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியில் … Read more

தைபே ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

தைபே, தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார். 38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரனாய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். தினத்தந்தி Related Tags … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 லீக் ஆட்டங்கள்; நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம்-மதுரை அணிகள் மோதல்..!

சேலம், 8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் கோவை, நத்தம் பகுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன. தோல்வியே சந்திக்காத ஒரே அணியான அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 3.15 மணிக்கு நடக்கும் 13-வது … Read more

டெஸ்டுக்கு இப்படி தான் ஆள தேர்வு பண்ணுவீங்களா? பிசிசிஐ சரமாரியாக விளாசிய சுனில் கவாஸ்கர்

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அணி கடும் சர்ச்சையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கும் பிசிசிஐ, கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி டிராபியில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்த சர்பிராஸ்கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி பரிசீலிக்கக்கூடவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.  இந்திய அணியின் முன்னாள் … Read more

ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி : தொடக்க ஆட்டத்தில் கனடா அணியுடன் மோதும் இந்தியா

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை 2023-ஐ கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக எப்ஐஎச் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட உள்ளது.இந்த தொடர் சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ நகரில் நடக்கிறது. இந்த போட்டி நவம்பர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி முடிகிறது. எப்ஐஎச் ஜூனியர் மகளிர் உலக கோப்பை 2023-ல் தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று கனடாவுக்கு எதிராக … Read more

IND vs WI: இவருக்கு எதற்கு துணை கேப்டன்? பிசிசிஐக்கு தொடரும் எதிர்ப்பு!

IND vs WI: ஜூலை 12 முதல் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்தத் தொடர் ரெட்-பால் வடிவத்தில் டொமினிகாவின் வின்ட்சர் பார்க்கில் தொடங்குகிறது, இரண்டாவது டெஸ்ட் டிரினிடாட்டில் ஓவல் குயின்ஸ் பூங்காவில் நடைபெறும். பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.  இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்து சேதேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டார், மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிதாக அணியில் … Read more

உலக கோப்பை தகுதிச்சுற்று: யு.ஏ.இ அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அசத்தல் வெற்றி

ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய ரிச்சி பாரிங்டன் சதம் அடித்து அசத்தினார். அவர் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யு.ஏ.இ. சார்பில் ஜுனைட் சித்திக் 3 … Read more

ஓய்வுக்கு பின் கரண்டியை கையில் எடுத்திருக்கும் குட்டி தல… வாவ் சொன்ன விராட் கோலி!

Suresh Raina Restaurant: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் தனது உணவகத்தைத் திறந்து ஓய்வுக்கு பிறகு அவரது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ‘ரெய்னா இந்தியன் உணவகம்’ என்று பெயரிடப்பட்ட இந்த உணவகம், இந்தியாவின் உண்மையான சுவைகளை ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரெய்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மாறுபட்ட மற்றும் துடிப்பான சமையல் நாடாவைக் காட்சிப்படுத்துகிறது. உணவு மற்றும் சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரெய்னா, தனது … Read more

ஒரு போட்டி தான முடிஞ்சிருக்கு! அடுத்த போட்டியில் இங்கிலாந்து தான் ஜெயிக்கும்! ஜேம்ஸ் ஆண்டர்சன்

புதுடெல்லி: பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், 2023 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 281 ரன்களை இலக்காகக் கொண்ட கடுமையான போட்டியில் பாட் கம்மின்ஸ், நாதன் லயன் இணைந்து போராடி வெற்றியை உறுதி செய்தனர். அதிர்ச்சிகரமான தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்ததால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளம் மோசம் … Read more