ஒலிம்பிக் தீபம் பயணிக்கும் விவரம் அறிவிப்பு

பாரிஸ், 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் தீபம் தொடக்க விழாவின் போது போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் உள்ள பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது முக்கிய நிகழ்வாகும். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம், ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி ஏற்றப்படுகிறது. கிரீஸ் … Read more

ஷிகர் தவானுக்கு அடித்த லக்! இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பு!

வரலாற்றில் முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் களமிறங்க உள்ளது. கான்டினென்டல் ஷோபீஸ் நிகழ்வு சீன நகரமான ஹாங்சோவில் அக்டோபர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும். தற்போது வெளியான அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த பெரிய நிகழ்வுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது. கிரிக்கெட் 2010 மற்றும் 2014 பதிப்புகளின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் இரண்டு முறையும் இந்தியா … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் வெற்றி

ஹராரே, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ‘ஏ’ பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் … Read more

'புஜாரா இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்' – தந்தை நம்பிக்கை

புதுடெல்லி, வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்பார்த்தபடி சோபிக்காததால் கழற்றி விடப்பட்டுள்ள அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 103 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கும் புஜாரா தனது பார்மை மீட்டெடுக்க துலீப் கோப்பை போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார். அத்துடன் கவுண்டி போட்டியிலும் களம் இறங்க முடிவு செய்து இருக்கிறார். அணியில் இருந்து நீக்கப்பட்ட மறுநாளான நேற்று புஜாரா பேட்டிங் … Read more

உலக கோப்பையில் இந்த இளம் வீரருக்கு வாய்ப்பில்லையா? பிசிசிஐ பிளான் என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இடம் பெறும் வீரர்கள் உலக்கோப்பைக்கான இந்திய அணியின் ரேடாரில் இருப்பவர்கள் என யூகிக்கப்பட்டது. அதில் அர்ஷ்தீப் சிங்கும் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய பெயர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் இடம்பெறவில்லை. இதனால், அவருடைய இடம் இப்போதைக்கு கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.  அர்ஷ்தீப் சிங் இடம் கேள்விக்குறி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான அணியில் இளம் வேகப்பந்து … Read more

IND vs WI: ரோஹித்துக்கு பதில் இவரை கேப்டனாக போட்டிருக்கலாம்… ஹர்பஜன் போட்ட குண்டு!

IND vs WI: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு புதிய கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஜூலை 27, ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கு, இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா … Read more

கேப்டன்னா எனக்கு அது விராட் கோலி தான்! தோனியை சூசகமாக குத்துகிறாரா யுவராஜ் சிங்?

புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இரண்டு உலக கோப்பை வெற்றிகளிலும் இந்திய அணியின் நட்சத்திரமாக இருந்தார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் யுவராஜ் சிங்கின் பங்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்துக்கு எதிராக கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியிலும் அற்புதமான அரை சதங்களை அடித்தார், அதே நேரத்தில் 2011 உலகக் கோப்பையில் போட்டியின் சிறந்த வீரராகவும் விளங்கினார். இருப்பினும், யுவராஜ் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இடைவெளி … Read more

இவரை ஏன் டெஸ்டில் சேர்க்கவில்லை… பிசிசிஐயின் சட்டையை பிடித்து கேட்கும் முன்னாள் வீரர்!

Sarfaraz Khan Exclusion: இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை பலருக்கும் மிகவும் புதிராக இருப்பதாக பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்த பிறகு, உள்நாட்டு சூப்பர் ஸ்டாராக விளங்கும் சர்ஃபராஸ் கானுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க மறுப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு பலரும் டெஸ்ட் அணியில் … Read more

200 மில்லியன் டாலர்கள் சம்பளமா? யார் அந்த அதிர்ஷ்டசாலி? சவுதி புரோ லீக் அப்டேட்ஸ்

கிறிஸ்டியானோ ரொனால்டோ சேர்ந்த பிறகு, சவுதி ப்ரோ லீக் பார்வையாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. அது மட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களிலும் சவுதி ப்ரோ கவனத்தை முன்னெப்போதையும் விட மிக அதிகமாக பெற்றுள்ளது. 2022 கத்தார் கால்பந்துப் போட்டிகளுக்குப் பிறகு, அரேபியாவில் கால் பந்து விளையாட்டுக்கான விருப்பமும், மவுசும் அதிகரித்துவிட்டது. 2030 FIFA உலகக் கோப்பையை நடத்த விரும்பும், சவுதி அரேபியா அதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. அதில் முதலாவதாக, பிஐஎஃப் … Read more

ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம் – புலம்பும் முன்னாள் சிஎஸ்கே வீரர்

இந்திய அணியின் சீனியர் வீரரான கேதார் ஜாதவ் இந்திய அணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2020-வரை 73 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 42 ரன்கள் சராசரியுடன் 101 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிட்டத்தட்ட 1400 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதமும், ஆறு அரை சதமும் அடங்கும். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை … Read more