ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா!

ரஜினிகாந்தை கவுரவிக்கும் விதமாக ஏர் ஏசியா நிறுவனம் சார்பில் கபாலி போஸ்டர் இடம்பெற்ற சிறிய ரக மாடல் ஏர்கிராப்ஃட் வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படம் ஏர்லைன் பார்ட்னராக ஏர் ஏசியா நிறுவனத்துடன் கபாலி படக்குழு ஒப்பந்தம் செய்திருந்தது. அப்போது, ஏர் ஏசியா விமானத்தில் ரஜினியின் கபாலி போஸ்டர் இடம்பெற்றிருந்தது. வேறு எந்தப் படத்திற்கு … Read moreரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா!

ஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விட இருக்கும் போனி கபூர்! கிடைக்கும் பணம் இந்த விஷயத்திற்காக தான்…

இந்திய முழுவதும் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 24ல் மறைந்தார். இவரது இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவியின் முதலமாண்டு நினைவு நாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விடும் முயற்சியில் இறங்கியுள்ளார் அவரது கணவர் போனி கபூர். இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தரவும் அவர் முடிவெடுத்துள்ளாராம். மேலும் போனி கபூர் தான் அஜித்தின் அடுத்த படமான தல-59ஐ … Read moreஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விட இருக்கும் போனி கபூர்! கிடைக்கும் பணம் இந்த விஷயத்திற்காக தான்…

ரசிகர்களுக்காக நடு ரோட்டில் அமர்ந்த அஜித்… போட்டோ எடுத்ததால் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

ரசிகர்களுடன் நடிகர் அஜித் புகைப்படம் எடுப்பதற்காக சாலையில் அமர்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவைப் பார்த்த தல ரசிகர்கள் ஏகபோக குஷியில் ஷேர் செய்து வருகின்றனர். நடிகர் தல அஜித் பல வருடங்களாக செய்தியாளர்களையும், பொதுமேடைகளிலும் என்று எந்த வித விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். அது ஏன்? அவரது பட பூஜை, இசை வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்பதும் இல்லை, அதேபோலதான் அவருடைய ரசிகர்களையும் அவ்வளவாக சந்திக்காமல் இருக்கிறார். ஆனால், என்றாவது ஒருநாள் … Read moreரசிகர்களுக்காக நடு ரோட்டில் அமர்ந்த அஜித்… போட்டோ எடுத்ததால் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

காதல் திருமணமா? இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு

நட்சத்திர ஜோடி ஆர்யா, சயீஷா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அது காதல் திருமணம் அல்ல என்றும் இருவரும் டேட்டிங் எதுவும் செல்லவில்லை என்றும் சயீஷாவின் தாயார் ஷாஹீன் பானு தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் ஹாட் டாபிக், ஆர்யா சயீஷாவின் திருமணம் தான். கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த இருவரும், காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. காதலர் தினத்தன்று, இருவரும் தங்களது திருமணத்தை உலகிற்கு உறுதி செய்தனர். … Read moreகாதல் திருமணமா? இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு

சென்சார் சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா

2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம். கெளதம் வாசுதேவ் இயக்க இந்த படத்தில் தணுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 2016 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பித்த இந்த படம் இன்று வரை வெளிவராமல் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் ஆனது. தணுஷ், மேகா ஆகாஷ் தவிர இந்த படத்தில் சசிகுமார், சுனைனா ஆகியோர் … Read moreசென்சார் சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா

வர்மா பட மறுபடப்பிடிப்பு : புது நாயகி அறிவிப்பு

வர்மா பட மறுபடப்பிடிப்பு : புது நாயகி அறிவிப்பு 16 பிப், 2019 – 13:21 IST தெலுங்குத் திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புதிய தமிழ் ரீமேக்கின் கதாநாயகியாக பனிதா சாந்து என்ற ஹிந்தித் திரைப்பட நடிகை அறிவிக்கப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா வெளியிட்டுள்ளார்.படத்தின் இயக்குனர் யார் என்று இன்னும் அறிவிக்காத நிலையில் படத்தின் கதாநாயகியை தயாரிப்பாளர் அறிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு படத்திற்குப் பொருத்தமான நாயகன், நாயகி மற்ற … Read moreவர்மா பட மறுபடப்பிடிப்பு : புது நாயகி அறிவிப்பு

விமல் பட நடிகை யாஷிகா தற்கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த காதலன் கைது!

Home News விமல் பட நடிகை யாஷிகா தற்கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த காதலன் கைது! News oi-Rajendra Prasath By Rajendra Prasath | Published: Saturday, February 16, 2019, 16:47 [IST] சென்னை: துணை நடிகை யாஷிகா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது காதலன் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் திருப்பூரைச் சேர்ந்த யாஷிகா(21). அப்படத்தைத் தொடர்ந்து சீரியல்களில் கிடைத்த … Read moreவிமல் பட நடிகை யாஷிகா தற்கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த காதலன் கைது!

Sridevi Sarees: நடிகை ஸ்ரீதேவியின் புடவை ஏலம் : தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தரும் போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மறைந்தார். தற்போது அவரின் புடவை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை சென்று வெற்றி கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி … Read moreSridevi Sarees: நடிகை ஸ்ரீதேவியின் புடவை ஏலம் : தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தரும் போனி கபூர்

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக ரசிகருடன் செல்பி என்ன வீடியோவே எடுத்து கொண்ட சிவகுமார்

நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் 70, 80களில் ஹீரோவாக கலக்கி கொண்டிருந்தவர். ஆனால் இவரை சுற்றி தற்போது செல்போனை தட்டிவிட்ட சர்ச்சை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது வைரலானது. அதன்பின் அதே போன்ற ஒரு நிகழ்வு கடந்த வாரம் நடந்தேறியது. இதனால் செல்பியை வெறுக்கும் சிவக்குமார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுமாக ஓடி கொண்டிருந்தது. தற்போது இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ரசிகர் … Read moreசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக ரசிகருடன் செல்பி என்ன வீடியோவே எடுத்து கொண்ட சிவகுமார்

ராணுவ வீரர்களுக்கு மற்ற நடிகர்களெல்லாம் இரங்கல் செய்தி அனுப்பிக்கொண்டிருக்க என்ன செய்திருக்கிறார்…

தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்த 49 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவிருப்பதாக அறிவித்து இந்தியாவின் தலை சிறந்த நட்சத்திரம் தான்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் அமிதாப் பச்சன். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் … Read moreராணுவ வீரர்களுக்கு மற்ற நடிகர்களெல்லாம் இரங்கல் செய்தி அனுப்பிக்கொண்டிருக்க என்ன செய்திருக்கிறார்…