20 ஓவர் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள்

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. 287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்தது. பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் … Read more

சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் – பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பவுலராக இருக்கும் முஸ்தபிசுர் இம்மாத கடைசி வரை மட்டுமே ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டது. ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க இருப்பதால் அதற்கான பயிற்சியை தொடங்கும் வகையில் அவர் வங்கதேசம் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால் அவரின் விடுமுறை இன்னும் … Read more

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா கொல்கத்தா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் … Read more

வெற்றிக்காக இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்… பெங்களூருவை வீழ்த்திய ஐதராபாத் அணி

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு … Read more

பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்த ஐதராபாத்: 287 ரன்கள் குவித்து மீண்டும் வரலாற்று சாதனை

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதி வருகின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் … Read more

தினேஷ் கார்த்திக் அறிமுகமானது போது இந்த 4 ஐபிஎல் நட்சத்திரங்கள் பிறக்கவே இல்லை!

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள மற்ற லீக் கிரிக்கெட்டை ஒப்பிடும் போது திறமையான கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் உருவாக்கி வருகிறது. மேலும் அவர்களது திறமைக்கான அங்கீகாரத்தையும் வழங்குகிறது.  இந்த ஆண்டு ஐபிஎல் 2024 சீசனில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத சில நாக்களை இந்த ஆண்டு கொடுத்துள்ளனர்.  தற்போது நடைபெற்று ஐபிஎல் 2024 போட்டிகளில் விளையாடி வரும் சில வீரர்கள் எதிர்காலத்தில் ஒரு … Read more

இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!

இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகப்பெரிய பணக்கார லீக் கிரிக்கெட் போட்டியாகும்.  மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கூட ஐபிஎல் அணியில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக்கிற்கு (NFL) இணையாக பலரும் ஐபிஎல் போட்டிகளை உலகம் முழுவதில் இருந்து பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இதன் ஒளிபரப்பு உரிமை பல ஆயிரம் கோடிகளை தாண்டி உள்ளது. இதனால் மைதானத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் பிரத்யேக … Read more

கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்… சின்னசாமியில் சிக்ஸர் மழை – சன்ரைசர்ஸ் வெற்றி!

RCB vs SRH Highlights: இன்றைய ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்காதவர்கள் நிச்சயம் ஒரு சிறப்பான டி20 கிரிக்கெட்டை பார்க்க கொடுத்த வைக்கவில்லை எனலாம். இருப்பினும், பார்க்காதவர்கள் கவலைப்படாதீர்கள். இந்த நவீன கால டி20 யுகத்தில் இன்னும் இதை போன்ற அதி பயங்கர போட்டிகளை அடிக்கடி காண நேரிடும் எனலாம்.  நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 549 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் … Read more

RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்… 287 ரன்கள் குவிப்பு – பொசுங்கியது ஆர்சிபி!

RCB vs SRH Highlights: நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும், பரபரப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு தொடரின் 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மோதியது. முன்னர் கூறியது போலவே இன்றைய போட்டியும் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த அணி சன்ரைசர்ஸ் அணிதான். சில நாள்களுக்கு மும்பை … Read more

சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்… பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு – அது எப்படி?

Chennai Super Kings Play Off Chance: நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது முரட்டு பார்முக்கு திரும்பியுள்ளதால் தொடர் இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. அனைத்து அணிகளும் தங்களின் 7வது லீக் போட்டிக்கு தயாராகி வருகின்றன.  தற்போதைய நிலையல், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் சற்று பலத்துடன் காணப்படுகிறது. குஜராத், மும்பை, பஞ்சாப் அணிகள் சிறப்பாக விளையாடினாலும் பலத்தை விட … Read more