ஆட்டம் காட்டிய ஆர்சிபி… வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் – கடைசியில் விராட் கோலி சொன்ன 'நச்' பதில்

GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. Need a maximum? Call Will Jacks Virat Kohli’s expression says it all Recap the match on @starsportsindia and @officialjiocinema#TATAIPL | #CSKvSRH | @RCBTweets pic.twitter.com/Kh8nn5qWRj — IndianPremierLeague (@IPL) April 28, 2024

கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்… ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா?

Indian Premier League: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கும் போது பலருக்கும் ஒரு இனம்புரியாத உணர்வு இருந்தது. கங்குலி, ரிக்கி பாண்டிங் போன்ற எதிர் எதிர் துருவங்கள் எல்லாம் ஒரு அணியில் விளையாட போகிறார்களா என்ற கேள்வி அன்று பல ரசிகர்களின் மனங்களில் இருந்தது. குறிப்பாக, வீரர்களை ஏலம் எடுத்தது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம்.  இருப்பினும், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியபோது இது இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் அவ்வளவுதான் … Read more

CSK vs SRH: பவர்பிளேயில் தீக்சனா! சென்னை அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக மூன்று ஹோம் கேம்களில் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இது சென்னை அணியின் பிளே ஆப் கனவில் சற்று சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் மட்டுமே சொந்த போட்டிகள் இல்லாத இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் டெல்லி, ஹைதராபாத், லக்னோ ஆகிய … Read more

இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?

Delhi Capitals vs Mumbai Indians: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கையில், இஷான் கிஷன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவரின் உத்தரவை ஏற்றுக்கொண்டார் என்று … Read more

எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க விரும்புகிறேன் – ராசிக் சலாம்

டெல்லி, ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய … Read more

5வது டி20 போட்டி; நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த பாகிஸ்தான்

லாகூர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 2-1 என நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தது. … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோ மான்டீரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். தினத்தந்தி … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஜானிக் சினெர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி), சக நாட்டவரான லோரென்சோ சோங்கோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சினெர் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ சோங்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags … Read more

மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும் – ஹர்திக் பாண்ட்யா

டெல்லி, ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய – டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற … Read more

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி… குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

IPL 2024 Points Table, LSG vs RR: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் மாலை போட்டியில் டெல்லி அணி மும்பையை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி லக்னோ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வீழ்த்தி உள்ளது.  ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், லக்னோ … Read more