தனுஷ் பட நடிகையிடம் போனில் பீல் பண்ணி பேசிய அனிருத்: என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

மாஸ்டர்
படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர்
மாளவிகா மோகனன்
. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தன்னை பற்றி வரும் நக்கல் மீம்களுக்கும் விளையாட்டாக எடுத்து கொண்டு பதிலளிப்பார். இந்நிலையில் அனிருத் குறித்து மாளவிகா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார்.
தனுஷ்
ஜோடியாக இவர் நடித்த
மாறன்
படம் அண்மையில் வெளியானது. இவர் சினிமாவை காட்டிலும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்ற மாளவிகா மோகனன், அங்கு எடுத்த தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பிரம்மிக்க வைத்தார்.

தமிழை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கை மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது: திடீரென புலம்பும் ஐஸ்வர்யா..!

இசையமைப்பாளர் அனிருத்தும் மாளவிகா மோகனனும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். மாளவிகா விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசை யமைத்திருந்தார். ‘மாஸ்டர்’ படம் கொரோனா லாக்டவுன் காரணமாக கொஞ்ச காலம் ரிலீஸ் செய்யாமல் தள்ளி வைக்கப்பட்டது.

அப்போது லாக் டவுனில் மாளவிகா மோகனனுக்கு அனிருத் கால் பண்ணி இப்படி ஆயிடுச்சே. எல்லாம் சீக்கிரம் சரியாகி பழையபடி பட வேலைகளை பார்க்க வேண்டும் என தன்னிடம் அனிருத் பீல் பண்ணி பேசியதாக, அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

“எதற்கும் துணிந்தவன்” படம் எப்படி இருக்கு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.