மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது

மும்பை: மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு விதிகளை மீறி அமித்ஷாவை நெருங்க முயன்ற ஹேமந்த்பவார் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.