திருப்பதியில் ஜனவரி 1 முதல் 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் ஜனவரி 1 முதல் 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 9 இடங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.